சினேகனை வறுத்தெடுக்கும் சக்தி பிக் பாஸ் வீட்டில் பிரச்சனை வெடிக்கிறது
பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியவர்கள் சக்தி, ஓவியா,மற்றும் ஆர்த்தி இப்போது மீண்டும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர். சினேகன் மீது மிகுந்த மரியாதையை வைத்திருந்த ஷக்தி மீண்டும் வீட்டிற்குள் வரும்போது அவர் மீது கோபமாக தான் இருக்கிறார். காரணம் அவர் நிறைய புறம் பேசுகிறார் ஜூலிக்கு அண்ணன் போலவே நடக்கிறார் அவரை ஒரு கைபார்ப்பேன் என்று தான் உள்ளே சென்றார்
இந்த நிலையில் வீட்டிற்குள் நுழைந்து 2 3 நாட்கள் கழித்து சினேகனிடம் தன் மனதிற்குள் இருந்த அனைத்து கேள்விகளையும் கேட்டிகிறார். அதற்கு சினேகனும் மிகவும் வாக்குவாதம் செய்கிறார். ஒரு சில கேள்விகளுக்கு பதில் சொன்ன சினேகனை சக்தி மிகவும் வறுத்து எடுக்கிறார் அதோடு நேற்று இன்னும் இருக்கு இப்போதைக்கு கொஞ்சம் தான் முடிந்து இருக்கு என்று ரசிகர்களை பார்த்து சொன்னார் சக்தி
இன்றைய ப்ரோமோவில் மேலும் இருவரும் மோதிக்கொள்ளும் காட்சி இடம்பெற்ற இந்த காட...
