Sunday, June 7
Shadow

Tag: #samantha #akil #nagarjuna #amala #nagasaithanyaa

சமந்தா திருமணத்தில் மீண்டுமொரு புதிய திருப்பம் .

சமந்தா திருமணத்தில் மீண்டுமொரு புதிய திருப்பம் .

Latest News
தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கிலும் நம்பர் ஒன் இடத்தை பிடித்தவர் சமந்தா இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம் என்று தான் சொல்லணும் இவருக்கு திருமணம் என்று சொன்னதும் ரசிகர்கள் பட்டாளம் மிகவும் சோர்ந்துவிட்டது என்று தான் சொல்லணும் அது மட்டும் இல்லாமல் இவரின் கல்யாணத்தில் பலவித குழப்பங்கள் ஊடகங்கள் மூலம் கிளம்பியான இதையெல்லாம் ஒரு வழியாக சமாளித்து நிச்சயம் வரை முடிந்தது அதற்கு பின்னரும் ஒரு சில பிரச்சனைகள் சரி இப்ப என்ன என்று பார்க்கலாம். நாகார்ஜுனா மகன் நாக சைதன்யாவும் நடிகை சமந்தாவும் காதலர்கள். இந்த ஜோடிக்கு சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இந்த ஆண்டு இறுதியில் திருமணம் நடத்த திட்டமிடப்பட்டது. முன்னதாக கடந்த 2 மாதங்களுக்கு முன் நாகார்ஜுனாவின் இளைய மகன் அகில், அவரது காதலி ஸ்ரேயாவுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இவர்கள் திருமணம் இத்தாலியில் நடத்த திட்டமிடப்பட்டது. இந்நிலையில்...