எல்லை மீறிய சமந்தா; ரசிகர்கள் கொந்தளிப்பு – புகைப்படம் உள்ளே!
தமிழில் மட்டும் இல்லமல் தெலுங்கிலும் நம்பர் 1 நடிகை என்றால் அது சமந்தா இது நாம் அறிந்த விஷயம் அவருக்கு விரைவில் திருமணம் என்பதும் நமக்கு தெரியும் இப்படி இருக்கும் நேரத்தில் சமந்தாவுக்கு என்ன ஆச்சு என்று தெரியவில்லை சில நேரங்களில் அவர் சில விஷயங்கள் தெரிந்து செய்கிறாரா இல்லை தெரியாமல் செய்கிறாரா என்று சமீபத்தில் அமலா பால் செய்த தவறை இவரும் செய்து வருகிறார் .
தற்போதைய தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் சமந்தா. இவர் தமிழில் விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்துவிட்டார். சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி ஆகியோருடன் தற்போது நடித்து வருகிறார்.
அஞ்சான் வரை கிளாமராக நடிக்காமல் இருந்த சமந்தா, அதன்பின் சில படங்களில் கிளாமர், லிப்லாக் என இறங்கி அடித்தார். இந்நிலையில் தற்சமயம் மாலத்தீவில் கிருஸ்துமஸ் விடுமுறையை கொண்டாடிவரும் சமந்தா, அங்கு எடுக்கப்பட...
