சாப்பாட்டை விட ‘செக்ஸ்’ முக்கியம்: மனம் திறந்த சமந்தா
தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கிலும் முன்னணி நடிகை அது மட்டும் இல்லாமல் பளுதூக்கும் வீராங்கனையான சமந்தா சமீபத்தில் எல்லோரையும் அதிர்ச்சிக்கு உண்டாக்கியுள்ளார் காரணம் சமீபத்தில் ஒரு பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் அவர்பேசிய விஷயம் அந்த அளவுக்கு பாதிப்பை உண்டுபண்ணியுள்ளது என்று தான் சொல்லணும்.
காரணம் அவர் பொதுவாக எந்த பத்திரிக்கையாளர் சந்திப்புக்கு அதாவது தமிழ் படங்களுக்கு தெலுங்கு படங்களுக்கு போய் ஆகணும் இல்லை என்றால் அங்கு உள்ள தயாரிப்பாளர்கள் உண்டு இல்லை என்று பண்ணிவிடுவார்கள் அப்படி சென்ற ஒரு நிகழ்ச்சியில் அவர் பேசிய விஷயம் மிகவும் பரபரப்பை உண்டுபண்ணியுள்ளது.
சமந்தாவுக்கும் நாகசைதன்யாவுக்கும் வருகிற அக்டோபர் மாதம் திருமணம் நடைபெறுகிறது.
தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடிப்பேன் என்று கூறி உள்ளார். பத்திரிகையாளர்கள். சமந்தாவிடம் ‘திரு...