
2018ம் ஆண்டின் டாப் ஹீரோயின் யார் தெரியுமா ?
2018ம் ஆண்டின் டாப் ஹீரோ யார் என்று பார்த்தோம் அடுத்து என்ன யார் டாப் ஹீரோயின் என்பது தானே ஆமாம் ஆமல் இந்த வருடம் கொஞ்சம் கடோயான போட்டி என்று தான் சொல்லணும். வாங்க யார் யார் போட்டியில் இருக்காங்கனு பார்ப்போம்.
2018 ஆம் ஆண்டு முடிய இன்னும் இரண்டு நாளே உள்ள நிலையில் , இந்த ஆண்டின் தமிழ் சினிமாவின் சிறந்த நடிகை யார்? என்று ரசிகர்களிடம் இணையதளம் ஒன்று வாக்கெடுப்பு நடத்தியுள்ளது. அதில், ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகைகளில் முதல் 10 இடங்களை பிடித்த நடிகைகளின் பட்டியலை பார்ப்போம்.
தற்போது தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் ஹீரோயினாக வலம் வரும் நயந்தாரா தான் 2018 ஆம் ஆண்டின் சிறந்த நடிகையாக ரசிகர்கள் தேர்வு செய்துள்ளனர். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து தொடர்ந்து வெற்றிகளை கொடுத்து வரும் நயந்தாரா, லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் வலம் வருவதோடு, ரசிகர்களையும், சினிமாக்காரர்களைய...