Friday, May 1
Shadow

Tag: #samantha #vijay #atlee #prabhu #saranyaa #thenandal film murali

விஜய்யை பற்றி இயக்குனர் அட்லி சொன்ன விஷயம் கோலிவுட் ஷாக்

விஜய்யை பற்றி இயக்குனர் அட்லி சொன்ன விஷயம் கோலிவுட் ஷாக்

Shooting Spot News & Gallerys
நாளை இளையதளபதி விஜய் பிறந்தநாள் அவரின் ரசிகர்கள் கொண்டாட்டம் ஆரம்பம் ஆகி பல நாட்களாக கொண்டாடி வருகிறார்கள். இதற்கிடையில் இன்று படத்தின் மாலை 6 மணிக்கு விஜய் 61 பர்ஸ்ட் லுக் வெளிவரவுள்ளது. இதன் மூலம் இன்று மாலை முதல் விஜய் ரசிகர்களுக்கு இரட்டை கொண்டாட்டம் இந்த நேரத்தில் விஜய்யை குறித்து விஜய் 61 படத்தின் இயக்குனர் அட்லி மிகவும் உருக்கமான செய்தியை கூறியுள்ளார். இந்த செய்தி விஜய் ரசிகர்களை மேலும் பரசவசபடுத்தியுள்ளது என்ன என்று கேட்கிறீர்களா எனக்கு கூட பிறந்த அண்ணன் கிடையாது ஆனால் இன்று எனக்கு அண்ணன் உள்ளார் அது தெறி படத்தின் மூலம் விஜய் எனக்கு அண்ணனாக கிடைத்துள்ளார். முதலில் ஒரு இயக்குனருக்கும் ஒரு நடிகருக்கும் இருக்கம் பழக்கம் அது நாள் அளவில் அவர் என் மீது செலுத்துன அன்பு எனக்கு கூட பிறந்த அண்ணனாக நினைக்க வைத்து விட்டது அவரும் என்னை சொந்த தம்பியாக பாவிப்பது மேலும் சந்தோசம் என்று மிகவு...
மீண்டும் இணையும் 1௦௦ கோடி வெற்றி கூட்டணி  விஜய் சமந்தா மற்றும் அட்லி

மீண்டும் இணையும் 1௦௦ கோடி வெற்றி கூட்டணி விஜய் சமந்தா மற்றும் அட்லி

Latest News
விஜய்யின் ராசி நாயகி சமந்தா என்று சொல்லலாம் ஏன் என்றால் விஜய் சமந்தா ஜோடி நடித்த இரண்டு படங்கள் மிக பெரிய வெற்றி மட்டும் இல்லாமல் இரண்டும் வசூலில் 1௦௦ கோடி பட்டியலில் சேர்ந்த படம் அந்த வரிசையில் மீண்டும் இருவரும் இணைகிறார்கள். என்று பேசபடுகிறது. விஜய் மற்றும் அட்லி கூட்டனியில் தான் மீண்டும் இணைகிறார். அப்பா இந்த படமும் மிக பெரிய வெற்றி இதும் 1௦௦ கோடி வெற்றி கூட்டணி ’கத்தி’, ‘தெறி’ ஆகிய படங்களில் விஜய்யுடன் இணைந்து நடித்த சமந்தா மீண்டும் ஒரு முறை விஜய்யுடன் இணைந்து நடிக்கவிருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. சூப்பர் ஹிட்டான ‘தெறி’ படத்தை தொடர்ந்து விஜய்யும் இயக்குனர் அட்லியும் மீண்டும் ஒரு படத்தில் இணைந்து பணியாற்றவிருக்கிறாகள். விஜய்யின் 61-ஆவது படமான இப்படத்தை ‘ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் பிரம்மாண்டமான முறையில் தயாரிக்கிறது.அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த ‘தெறி’யில் கதாநாயகிய...