Friday, May 22
Shadow

Tag: #Samavarthi #Satyadev #SatyadevKancharana #SamavarthiFirstLook #SamavarthiTitle #EcologicalActionThriller #ActionThriller #TeluguCinema #SouthIndianCinema #PanIndiaMovie #AjayNagV #RudraPictures

காடு, கொந்தளிப்பு, கொலைவெறி… சத்யதேவின் ‘சமவர்த்தி’ புதிய ஆக்சன் உலகத்துக்கு அழைப்பு!

காடு, கொந்தளிப்பு, கொலைவெறி… சத்யதேவின் ‘சமவர்த்தி’ புதிய ஆக்சன் உலகத்துக்கு அழைப்பு!

Latest News, Top Highlights
காடு, கொந்தளிப்பு, கொலைவெறி... சத்யதேவின் ‘சமவர்த்தி’ புதிய ஆக்சன் உலகத்துக்கு அழைப்பு! தென்னிந்திய சினிமாவில் தொடர்ந்து வித்தியாசமான கதைகளையும், ஆழமான கதாபாத்திரங்களையும் தேர்வு செய்து தனது தனி அடையாளத்தை உருவாக்கியுள்ள நடிகர் , தற்போது முற்றிலும் மாறுபட்ட பரிமாணத்தில் களமிறங்குகிறார். அவரது 16வது கதாநாயகன் திரைப்படமாக உருவாகும் புதிய படத்துக்கு ‘சமவர்த்தி’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதுடன், அதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மற்றும் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை இயக்குநர் இயக்குகிறார். தயாரிப்பாளர்களாக சிவசரண் ரெட்டி ஜக்கிடி மற்றும் சசிதர் ரெட்டி படமடி செயல்படுகின்றனர். ‘சமவர்த்தி’ சாதாரண ஆக்சன் திரைப்படமாக அல்லாமல், “Ecological Action Thriller” எனப்படும் புதிய வகைத் திரில்லர் அணுகுமுறையில் உருவாகி வருகிறது. இயற்கை, வனம், மனித...