
சாமி -2யில் விக்ரமுக்கு வில்லனாகும் பாபி சிம்ஹா
கிட்டத்தட்ட (1 மே 2003) பதினான்கு வருடங்கள் முன் வந்த படம் சாமி இந்த படத்தில் விக்ரம் த்ரிஷா விவேக் ரமேஷ்கண்ணா மற்றும் பலர் நடிப்பில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் ஹரியின் இயக்கத்தில் வெளிவந்த படம். இந்த படம் திருநெல்வேலியை மைய்யமாக கொண்டு வந்த படம் இந்த படத்தின் சிறப்பு இந்த படத்தின் வில்லன் கோட்ட ஸ்ரீனிவாச ராவ் தான் காரணம் இந்த கதைக்கு மிகவும் பொருத்தமான வில்லனாக இருந்தார்.
பதினான்கு வருடங்கள் பிறகு சாமி 2 ஹீரோவாக மீண்டும் விக்ரம் நடிக்குறார் ஆனால் நாயகி மாற்றம் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார் இருந்தும் இந்த படத்தில் த்ரிஷாவும் நடிக்கிறார் அந்த பாத்திரம் ரகசியமாக வைத்துள்ளார் இயக்குனர். ஆனால் இந்த படத்தின் வில்லன் யார் என்ற கேள்வி இருந்து கொண்டே இருந்தது அதற்கு இப்ப ஒரு முடிவு கிடைத்துள்ளது.
'ஸ்கெட்ச்' மற்றும் 'துருவ நட்சத்திரம்' ஆகிய படங்களைத் தொடர்ந்து 'சாமி 2' படத்தில் நடிக்க ஒப்பந்தமா...