Tuesday, December 3
Shadow

Tag: #sanakhan

ஜூன் 23-ம் தேதி வெளியாகும் அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’

ஜூன் 23-ம் தேதி வெளியாகும் அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’

Latest News
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் படம் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்'. யுவன் இசையமைத்து வரும் இப்படத்தை மைக்கேல் ராயப்பன் தயாரித்து வருகிறார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக மூன்று நாயகிகள் நடித்துள்ளனர். ஸ்ரேயா, தமன்னா மட்டும் சனா கான். மூன்று விதமான தோற்றங்களில் நடிக்க ஒபந்தமான சிம்பு ஒன்று மதுரை மைகேல் தோற்றம் மட்டும் படபிடிப்பு முடிந்துள்ளதாம். அஸ்வின் தாத்தா தோற்றம் படபிடிப்பு தற்போது நடைபெற்று கொண்டு இருக்கிறது சமீபத்தில் நடைபெற இருந்த தாய்லந்த படபிடிப்பு ரத்து செய்யப்பட்டது அக் காட்சிகளை ஹைதராபாத்தில் படமாக்க திட்டமிட்டுள்ளது படக்குழு இந்த நிலையில் இப்படத்தை இரண்டு பாகங்களாக ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் முதல் பாகம் வரும் ஜூன் மாதம் 23ம் தேதி வெளியாகும் என்று படக்குழு திட்டவட்டமாக அறிவித்துள்ளது. முதல் பாகத்தில் 'மதுரை மைக்...