சஞ்சீவுடன் காதல்! – மனம் திறந்த ஆல்யா மானசா
இன்று மக்களிடம் சினிமா பிரபலங்களை விட தொலைக்காட்சி நாடக நடிகர்கள் தான் அதிக மாக பிரபலமாக இருக்கிறார்கள். அவர்கள் தான் இன்றைய பெண்களின் மத்தில் நாடக நடிகர்கள் தன் குடும்பத்தில் ஒருவராக பாவிக்கிறார்கள் அந்த வகையில் ராஜா ராணி தொடர் நடிகை ஆல்யா மற்றும் சஞ்சீவி இருவரும் மக்களின் மனதில் ஒரு நீங்க ஒரு இடம் பிடித்தவர்கள் இந்த இருவருக்காக இந்த நாடகம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம் இந்த ஜோடி நிஜ வாழ்கையிலும் ஒன்றாக இணையபோகிறார்கலாம்.
சின்னத்திரை சீரியல்கள் மூலம் பிரபலமான ஜோடிகளில் மக்களின் பேவரட் ஜோடியாக திகழ்வது ‘ராஜா ராணி’ சீரியலின் சஞ்சீவ் - ஆல்யா மானசா ஜோடியாகும். இவர்கள் நிஜத்திலும் காதலித்து வருவதாக அவ்வபோது கிசு கிசுக்கப்பட்டு வருகிறது.
இப்படிப்பட்ட கிசு கிசுக்களுக்கு இந்த ஜோடி எந்தவித மறுப்பும் இதுவரை தெரிவிக்காத நிலையில், சில நேரங்களில் சஞ்சீவ் - ஆல்யா மானசா ஒன்றாக இருக்கும் புகைப்...