Sunday, October 11
Shadow

Tag: Sankara Narayanan director

சிட்லிங்கி பள்ளத்தாக்கில் மலர்ந்த மருத்துவப் புரட்சி! பழங்குடியின மக்களின் வாழ்வில் புதிய நம்பிக்கையை விதைத்த ‘தி வேலி ஆஃப் ஹெல்த்’ ஆவணப்படம்!

சிட்லிங்கி பள்ளத்தாக்கில் மலர்ந்த மருத்துவப் புரட்சி! பழங்குடியின மக்களின் வாழ்வில் புதிய நம்பிக்கையை விதைத்த ‘தி வேலி ஆஃப் ஹெல்த்’ ஆவணப்படம்!

Shooting Spot News & Gallerys
சிட்லிங்கி பள்ளத்தாக்கில் மலர்ந்த மருத்துவப் புரட்சி! பழங்குடியின மக்களின் வாழ்வில் புதிய நம்பிக்கையை விதைத்த ‘தி வேலி ஆஃப் ஹெல்த்’ ஆவணப்படம்! மருத்துவ வசதிகள் மறுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையில் நிகழ்ந்த மாற்றத்தைப் பதிவு செய்யும் இயக்குநர் சங்கர நாராயணனின் படைப்பு – 18வது சர்வதேச கேரள ஆவணப்படம் மற்றும் குறும்படத் திருவிழாவில் அதிகாரப்பூர்வத் தேர்வு! மருத்துவம் என்பது நோய்களைக் குணப்படுத்துவதோடு முடிந்துவிடுவதில்லை; அது மனிதர்களின் வாழ்க்கையையும், சமூகத்தின் எதிர்காலத்தையும் மாற்றும் வல்லமை கொண்டது என்பதை உணர்த்தும் வகையில் உருவாகியுள்ளது இயக்குநரும் எழுத்தாளருமான சங்கர நாராயணனின் ‘தி வேலி ஆஃப் ஹெல்த்’ (The Valley of Health) ஆவணப்படம். தமிழ்நாட்டின் தொலைதூர வனப்பகுதியில் அமைந்துள்ள சிட்லிங்கி பள்ளத்தாக்கில் நிகழ்ந்த மருத்துவ மற்றும் சமூக மாற்றங்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள...