எனக்கு சிவகார்த்திகேயன் தான் போட்டி நடிகர் சந்தானம்
சிவகார்த்திகேயன் மற்றும் சந்தானம் இருவருமே விஜய் டிவி நகைசுவை தொகுப்பாளர்கள் தான் இந்த இருவரும் சிந்தனை திரையில் இருந்து வெள்ளி திரைக்கு வந்தவர்கள் இருவரும் தனக்கென ஒரு நிரந்தர இடத்தை பிடித்துள்ளனர். சிவகார்த்திகேயன் யார் வம்பு தும்புக்கும் போகாதவர் தன விடாமுயற்சி மற்றும் உழைப்பால் தன்னை ஒரு முன்னணி ஹீரோவாக நிலைநிறுத்தி கொண்டார் அதே போல நகைசுவை நடிகராக வளம் வந்த சந்தானம் தற்போது தன்னை ஹீரோவாக உயர்திக்கொண்டார் தற்போது இவர் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் சக்கைபோடு ராஜ இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சமீபத்தில் நடந்த போது சந்தானம் பேசிய சில குறிப்புகள்
‘சக்க போடு போடு ராஜா’ படத்துக்கு சிம்பு இசையமைத்ததைப் பற்றிக் கேட்டபோது, “ஈனி எத்தனைப் படங்களுக்கு அவர் இசையமைத்தாலும் முதல்படம் என்னுடையதுதான் என்ற பெயரைப் பெற்றது பெருமை…” என்ற சந்தானம், “அஜித், விஜய் படங்களுக்கு உண்டான பிரமாண...