Friday, November 8
Shadow

Tag: #saranyamohan #birthday

நடிகை சரண்யா மோகன் பிறந்த தினம் 

நடிகை சரண்யா மோகன் பிறந்த தினம் 

Birthday, Top Highlights
சரண்யா மோகன் (பிறப்பு பிப்ரவரி19, 1989) இந்தியத் திரைப்பட நடிகையாவார். இவர் அதிகமாக மலையாள மற்றும் தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். யாரடி நீ மோகினி மற்றும் வெண்ணிலா கபடிகுழு ஆகிய திரைப்படங்களின் மூலம் நன்கு அறியப்படும் நபரானார். சரண்யா கேரள மாநிலத்தில் ஆலப்புழா எனும் இடத்தில் பிறந்தவர். பாலக்காட்டு மோகனின் முதல் மகளாவார். இவரின் இளைய சகோதரியின் பெயர் சுகன்யா. இவர் நடித்த திரைப்படங்கள் காதலுக்கு மரியாதை, ஹரிகிருஷ்ணாஸ், ஒரு நாள் ஒரு கனவு, யாரடி நீ மோகினி, ஜெயம் கொண்டான், மகேஷ், சரண்யா மற்றும் பலர், பஞ்சாமிர்தம், அஆஇஈ, வெண்ணிலா கபடிகுழு, ஈரம், ஆறுமுகம், வில்லேஜூலோ வினாயகடு காவ்யா, கேமிஸ்ட்ரி, ஹாப்பி ஹாப்பி கா கல்யாண்ராம் கதை, நாடகமே உலகம், அழகர்சாமியின் குதிரை, வேலாயுதம், ஒஸ்தி, கோளாகலம், சுயம்...