Tuesday, December 10
Shadow

Tag: #saravananirukkapayanen #udaynithistalin #rejinacasandra #soori #manobala #surushtitange

சரவணன் இருக்க பயமேன் இயக்குனர் எழிலின் தொடர்ந்து ஐந்தாவது வெற்றி படம்

சரவணன் இருக்க பயமேன் இயக்குனர் எழிலின் தொடர்ந்து ஐந்தாவது வெற்றி படம்

Latest News
உதயநிதி ஸ்டாலின், ரெஜினா கஸாண்ட்ரா, சிருஷ்டி டாங்கே, சூரி நடிப்பில், இமான் இசையில் எழில் இயக்கி கடந்த வாரம் வெளியான படம் 'சரவணன் இருக்க பயமேன்'. பிரமாண்டமான பாகுபலி படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் போதே வெளியான இந்த படத்துக்கு நல்ல வரவேற்பு இருந்தது. குறிப்பாக பி, சி சென்டர்களில் அமோக வரவேற்பை பெற்று ஓடிக் கொண்டிருக்கிறது. குடும்பம் குடும்பமாக வந்து படத்தை பார்த்து எந்த கவலையும் இல்லாமல் வாய் விட்டு சிரித்து விட்டு போகிறார்கள். படம் வெளியாகி இரண்டு வாரங்கள் ஆகியுள்ள நிலையில் படத்தின் சக்சஸ் மீட் சென்னையில் நடைபெற்றது. இந்த சந்திப்பில் படக்குழுவுடன் கடலூர் கிருஷ்ணாலயா துரைராஜ், வட ஆற்காடு வினியோகஸ்தர் ஸ்ரீனிவாசன், கோயமுத்தூர் வினியோகஸ்தர் ராஜமன்னார், மதுரை வினியோகஸ்தர் குணசேகரன், ஐடிரீம்ஸ் திரையரங்கு உரிமையாளர் மூர்த்தி ஆகியோரும் கலந்து கொண்டனர். சரவணன் இருக்க பய...
உதயநிதி  நகைச்சுவை உணர்வு  அழகுப்புயல் ரெஜினா இருவரும் கலக்கும் கோடை ஸ்பெஷல்சரவணன் இருக்க பயமேன்

உதயநிதி நகைச்சுவை உணர்வு அழகுப்புயல் ரெஜினா இருவரும் கலக்கும் கோடை ஸ்பெஷல்சரவணன் இருக்க பயமேன்

Latest News
அழகும், திறமையும் ஒருங்கே வாய்க்க பெற்ற, ரசிகர்களை தன் அபார அழகால் கவர்ந்து இழுக்கும் துறுதுறு நடிகை ரெஜினா கஸாண்ட்ரா. பக்கத்து வீட்டு பெண் போல இருக்கும் ரெஜினா, எளிதாக எந்த ஒரு வேடத்திலும் பொருந்தி போகக் கூடியவர். தமிழ் சினிமாவில் தன் அதிர்ஷ்ட தேவதையாக வலம் வரும் இவர், நடித்தாலே அந்த படமும் வெற்றி படமாக மாறுவது தனிச்சிறப்பு. மாநகரம் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக சரவணன் இருக்க பயமேன் படத்தில் நடித்துள்ள ரெஜினா, இயக்குனர் எழில் படத்தில் நடிப்பது மிகவும் சந்தோஷமான விஷயம், மிகவும் சௌகர்யமான இயக்குனர் அவர். வணிக ரீதியான படத்துக்கு தேவையான சிறப்பான திரைக்கதையை அமைத்துள்ளார் எழில். எனக்கும், உதயநிதிக்கும் பொருத்தமான கதாபாத்திரம் அமைந்திருக்கிறது. உதயநிதி மிகவும் எளிமையான மனிதர், அவரின் நகைச்சுவை உணர்வு அலாதியானது. அவரோடு நடித்தது ஒரு மறக்க முடியாத அனு...