இனி விஜய் ரசிகர்களுக்கனா நேரம் இணையதளங்களை தெறிக்க விடும் நேரம் ரெடியா சர்கார் அதிரடி அறிவிப்பு
சர்கார் படத்தை பற்றி அதிகமாக செய்திகள் வந்தவண்ணம் உள்ளது இந்த செய்தி விஜய் ரசிகர்களுக்கு மிகுந்த சந்தோச செய்தி அதோடு இணைய தளங்களை தெறிக்க விட போகும் செய்தியும்.
ஏஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, பாப்ரி கோஷ், ராதாரவி, யோகிபாபு, பழ கருப்பையா மற்றும் பலர் நடித்துள்ள சர்கார் திரிப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
சர்கார் படம் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரிலிருந்தே சர்ச்சையானதாலும், ஆளப்போறான் தமிழன் கூட்டணியில் வரும் அடுத்த படம் என்பதாலும் ஏக போகத்திற்கு மகிழ்ச்சியில் உள்ளார்கள் ரசிகர்கள். ரஹ்மானின் இசையில் விவேக் மீண்டுமொரு ஆளப்போறான் தமிழன் பாடல் ரேஞ்சுக்கு மாஸான பாடலைக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், செப்டம்பர் 24 ஆம் தேதி சர்கார் திரைப்படத்தின் சிங்கிள் டிராக் ரிலீஸ் ஆகும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
...