Monday, April 27
Shadow

Tag: #sarkar #vijay #armurugadoss #sunpictures #keerthysuresh #radharavi #yogibabu #pazhakaruppaiya

விஜயின் சர்கார் படத்தின் அதிரடி அப்டேட் அமெரிக்காவில் நடக்கும் படபிடிப்பு

விஜயின் சர்கார் படத்தின் அதிரடி அப்டேட் அமெரிக்காவில் நடக்கும் படபிடிப்பு

Latest News, Top Highlights
தளபதி விஜய் நடிப்பில் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மிக பிரமாண்டமாக உருவாகிவரும் படம் சர்கார் இந்த படம் இறுதிகட்ட படபிடிப்பு நடந்து வருகிறது. நடிகர் விஜய், தன் திரைப்படங்களில் அரசியல் பேசத் தொடங்கிவிட்டார். கடந்த ஆண்டு வெளியான `மெர்சல்’ படத்தில் ஜி.எஸ். டி, கோரக்பூர் மரணம் என அரசை விமர்சித்து காட்சிகள் இடம்பெற்றிருந்தன. ஒரு தரப்பிலிருந்து எதிர்ப்பு வந்தாலும், விஜய் பேசிய அரசியல் வசனங்கள் ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. விஜய் நடிப்பில், அடுத்து வெளியாக உள்ள சர்கார் திரைப்படத்திலும் அரசியல் வசனங்கள் இடம்பெற்றிருப்பதாக இணையத்தில் ஒரு செய்தி கசிந்தது. இதனால் சர்கார் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு பலமடங்கு கூடியுள்ளது. `சர்கார்’ என்ற பெயரே அரசியல் பேசுவதாக விஜய் ரசிகர்கள் குஷியில் உள்ளனர். சர்கார் குறித்து மற்றொரு ஸ்வாரஸ்ய தகவலும் வெளியாகியுள்ளது. இந்தத் திரை...