Thursday, December 7
Shadow

Tag: #sarkar #vijay #suseenthiran #POLITICAL

சர்கார் படம் போல அதிரடி அரசியல் மாற்றம் நடந்தால் நல்ல இருக்கும் பிரபல இயக்குனர்

சர்கார் படம் போல அதிரடி அரசியல் மாற்றம் நடந்தால் நல்ல இருக்கும் பிரபல இயக்குனர்

Latest News, Top Highlights
ஏ.ஆர்முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் சர்கார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியாகியிருக்கும் இந்தப் படத்தை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். வசூலில் சாதனை படைத்த சர்கார், விமர்சன ரீதியாக கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இருந்தும் படம் பல மிகவும் பாராட்டி வருகிறார்கள் அதற்கு முக்கிய காரணம் படத்திங்கதையும் திரைக்கதையும் 3000-க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியான இந்தப் படத்தை பார்த்து விட்டு பல திரைத்துறை பிரபலங்கள் தங்களது கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் சர்கார் தொடர்பாக தனது ட்விட்டரில் கருத்து பதிவிட்டிருக்கும் பிரபல இயக்குநர் சுசீந்திரன், “ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் சார் நடிப்பில் இந்த ‘சர்கார்’ மிகச்சிறந்த அரசியல் திரைப்படம். விஜய் சாரின் நடிப்பு முருகதாஸ் சாரின் திரைக்கதை மிக நேர்த்தி. ஹாட்ரிக் வெற்றிக் கூட்டணிக்க...