Saturday, June 27
Shadow

Tag: #sarkar #vijay #viswasam #ajith #vijayfans #ajithfans

சர்கார் சாதனையை முறியடித்த விஸ்வாசம் போட்டியில் ரசிகர்கள்

சர்கார் சாதனையை முறியடித்த விஸ்வாசம் போட்டியில் ரசிகர்கள்

Latest News, Top Highlights
அஜித் மற்றும் விஜய் படம் வரும் போது இந்த இரண்டு ரசிகர்களிடம் மிக பெரிய போட்டி வரும் இந்த போட்டி சில சமயம் ஆரோக்கியமான போட்டியாகவும் இருக்கும் சில நேரங்களில் இதுக்கு எல்லாம் போட்டி போடுவாங்க என்று சொல்ல தோன்றும் இப்போது வந்துள்ள போட்டியை பார்ப்போம் வாங்க விஸ்வாசம் படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் டீசர் மற்றும் ட்ரெய்லருக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். விரைவில் டீசர் மற்றும் ட்ரெய்லர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர் பார்த்து காத்திருப்பது ஒரு பக்கம் இருந்தாலும் இப்போதே கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகின்றனர். சிவா இயக்கத்தில் நான்காவது முறையாக இணைந்துள்ள விஸ்வாசம் படம் சுமார் ஒன்றரை வருடத்துக்கு பின் வெளிவருவதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த படம் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இன்னும் 12 நாட்கள...