பலே வெள்ளையத் தேவா – திரை விமர்சனம் (Rank 5/1.5 ) நமக்கு எது வருமோ அதை மட்டும் செய்யணும்
சசிகுமார் இந்த படத்துக்கு ரசிகர்களிடம் மிக பெரிய எதிர்பார்ப்பு இருந்தது அதில் ஒரு பங்கு குட படத்தில் இல்லை என்று தான் சொல்லும் இந்த படத்தின் கதை தொலைநோக்கு பார்வை உள்ள விஞ்ஞானம் நிரந்த கிராமத்தின் கதை என்று சொன்னிங்க அப்படி என்ன இருக்கு என்று சொல்லுங்க பாவம் கோவை சரளாவை காமெடி என்ற போர்வையில் கத்த வச்சு இருக்கீங்க சசி உங்களுக்கு என்ன வருமோ அதை மட்டும் செய்ங்க தயவுசெய்து
பலே வெள்ளையத் தேவா சசிகுமார் அறிமுக நாயகி தான்யா கோவை சரளா ரோகினி சங்கிலி முருகன் பாலா சிங் மற்றும் பலர் நடிப்பில் தற்புக சிவா இசையில் ரவீந்தர் நாத் குரு ஒளிபதிவில் அறிமுக இயக்குனர் சோலை பிரகாஷ் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் தான் பலே வெள்ளையத் தேவா
சசிகுமார் படித்து முடித்துவிட்டு அரசாங்க வேலைக்காக காத்துக் கொண்டிருக்கிறார். அவருடைய அம்மா ரோகிணி போஸ்ட் மாஸ்டராக பணி செய்து வருகிறார். இந்நிலையில், ரோகிணிக்கு மதுரை ப...
