Saturday, June 3
Shadow

Tag: sathesh

“ மொட்ட சிவா கெட்ட சிவா “படத்தை  பார்த்த ரஜினிகாந்த் ராகவா லாரன்ஸுக்கு  மிகப்பெரிய பாராட்டு   

“ மொட்ட சிவா கெட்ட சிவா “படத்தை  பார்த்த ரஜினிகாந்த் ராகவா லாரன்ஸுக்கு  மிகப்பெரிய பாராட்டு   

Latest News
ராகவா லாரன்ஸ், சத்யராஜ், நிக்கிகல்ராணி, கோவைசரளா ஆகியோரது நடிப்பில், இயக்குனர் சாய்ரமணி இயக்கத்தில், அம்ரிஷ் இசையமைத்து சுப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சௌத்ரி தயாரிப்பில்  உருவான மொட்ட சிவா கெட்ட சிவா படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. படம் வெளியான மறுநாளே படத்தை பார்த்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் படத்தை வெகுவாக பாராட்டினார்.  இதுவரை லாரன்ஸின்  நடிப்பையும், நடனத்தையும் பாராட்டி வந்த சூப்பர் ஸ்டார் அவர்கள் இந்த படத்தில்  ஸ்டன்ட் பற்றியும் ஸ்டைல் பற்றியும் மிகவும் பாராட்டினார்.  மற்றும் படத்தின் ஒளிப்பதிவாளர் சர்வேஸ் முராரி  மற்றும் இசையமைப்பாளர் அம்ரிஷ் என படத்தின் குழு அனைவரையும் பாராட்டினார். அதை பற்றி இயக்குனர் சாய்ரமணி கூறியதாவது.. சூப்பர் ஸ்டாரின் ரசிகனான எனக்கு, சூப்பர் ஸ்டாரின் ரசிகரை வைத்து படம் இயக்கியதில்  மட்டற்ற  மகிழ்ச்சியில் இருந்தேன்.  தெரி...
“மொட்ட சிவா கெட்ட சிவா” – திரைவிமர்சனம் (Rank 3/5)

“மொட்ட சிவா கெட்ட சிவா” – திரைவிமர்சனம் (Rank 3/5)

Review
உழைப்பும் முயற்சியும் தான் முன்னேற்றம் என்பது நாம் அறிந்த விஷயம் அப்படி உழைப்பால் தன்னை உயர்த்தியவர் என்று சொன்னால் அது ராகவா லாரன்ஸ் என்று தான் சொல்லணும் இவர் ரசிகர்களின் பல்ஸ் தெரிந்தவர் நீண்ட நாட்களாக பேய்களோடு விளையாடியவர் இப்பதான் மசாலா போலீஸ் இப்படி ஒரு நீண்ட இடைவெளிக்கு பின் திரும்பி இருக்கிறார். எங்கு பேய்களோடு குடும்பம் நடத்திடுவார் என்று எதிர் பார்த்த ரசிகர்களுக்கு இல்லை நான் மசாலாவோடு வருகிறேன் என்று வந்துள்ளார் பாவம் பல சிரமங்களுக்கு நடுவில் என்று தான் சொல்லணும். காரணம் இந்த படம் வெளியாவதில் பல பிரச்சினைகள் அதை அனைத்தும் கடந்து ஒரு வழியாக ரிலீஸ் ஆனது .மொட்ட சிவா கெட்ட சிவா என்று தான் சொல்லணும் . இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் அவருக்கு முதல் முறையாக நிக்கி கல்ராணி ஜோடியாக நடித்துள்ளார். மற்றும் லக்ஷ்மிராய்,சத்யராஜ்,அசுதோஸ் ராணா, கோவைசரளா,சதீஷ், வம்சி கிருஷ்ணா சாம்ஸ் மற்றும் பலர...
விஜய் 61 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு – ரசிகர்கள் உற்சாகம்!

விஜய் 61 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு – ரசிகர்கள் உற்சாகம்!

Latest News
இளையதளபதி விஜய் என்றால் ரசிகர்களுக்கு ஒரு சந்தோசம் அது எங்கு இருந் து வருகிறது என்று தெரியாது ஆனால் யாரை கேட்டலும் எந்த குழந்தையை கேட்டாலும் விஜய் என்று தான் சொல்லுவார்கள் அதற்கு முக்கிய காரணம் அவரின் நகைசுவை குணம் என்று தான் சொல்லணும் . கடந்த படம் பைரவா பெரிய வெற்றி இல்லை என்றாலும் தோல்வி இல்லை என்று தான் சொல்லணும் ஆனால் விஜய்க்கு தற்போது விசைக்கு மிக பெரிய வெற்றி ஒன்று தேவை படுகிறது அதற்கான கூட்டணி தான் விஜய் 61 இந்த படத்தின் இயக்குனர் அட்லி நிச்சயம் தமிழ் கிநேமாவில் யாரும் எதிர்பார்க்காத வெற்றியாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்த படம் ஆரம்பித்த ஒரு சில நாளிலே இந்த படத்தின் புகைப்படம் இன்யதலங்களில் கசிந்தது . அது மட்டும் இல்லாமல் விஜய்யின் தாடியும் மீசையும் இந்த படத்துக்கு மேலும் எதிர்பார்ப்பு மட்டும் இல்லமல் இந்த படத்தின் முதல் பார்வை எப்போது வெளிவரும் என்பதில் மிகவும் ஆர்வமா...