
இளையதளபதி விஜய் என்றால் ரசிகர்களுக்கு ஒரு சந்தோசம் அது எங்கு இருந் து வருகிறது என்று தெரியாது ஆனால் யாரை கேட்டலும் எந்த குழந்தையை கேட்டாலும் விஜய் என்று தான் சொல்லுவார்கள் அதற்கு முக்கிய காரணம் அவரின் நகைசுவை குணம் என்று தான் சொல்லணும் . கடந்த படம் பைரவா பெரிய வெற்றி இல்லை என்றாலும் தோல்வி இல்லை என்று தான் சொல்லணும் ஆனால் விஜய்க்கு தற்போது விசைக்கு மிக பெரிய வெற்றி ஒன்று தேவை படுகிறது அதற்கான கூட்டணி தான் விஜய் 61 இந்த படத்தின் இயக்குனர் அட்லி நிச்சயம் தமிழ் கிநேமாவில் யாரும் எதிர்பார்க்காத வெற்றியாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
இந்த படம் ஆரம்பித்த ஒரு சில நாளிலே இந்த படத்தின் புகைப்படம் இன்யதலங்களில் கசிந்தது . அது மட்டும் இல்லாமல் விஜய்யின் தாடியும் மீசையும் இந்த படத்துக்கு மேலும் எதிர்பார்ப்பு மட்டும் இல்லமல் இந்த படத்தின் முதல் பார்வை எப்போது வெளிவரும் என்பதில் மிகவும் ஆர்வமாக உள்ளனர் .
தெறி படத்தை தொடர்ந்து இயக்குனர் அட்லி, விஜய்யுடன் இன்னொரு படத்தில் இணைந்துள்ளார். இதன் படப்பிடிப்பு
அண்மையில் சென்னையில் தொடங்கியுள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நித்யா மேனன், சமந்தா, காஜல் அகர்வால் ஆகியோர் நடிக்கிறார்கள்.
இவர்கள் போக சத்யராஜ், வடிவேலு, சத்யன், எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வரும் ஏப்ரல் 14-ம் தேதி வெளியாகும் என சொல்லப்படுகிறது. அதேநாளில் கடந்த ஆண்டு தெறி வெளியானது குறிப்பிடத்தக்கது.
