விஜய் டிவி புகழ் வேட்டையன் வாழ்கையில் வேட்டையாடிய விக்ரம் பிரபு
தமிழ் சினிமாவின் பாரம்பரியம் என்றால் அது சிவாஜி கணேஷன் குடும்பம் என்று தான் சொல்லவேண்டும் கிட்டத்தட்ட மூன்றாவது தலைமுறை தற்போது சினிமாவில் உள்ளது என்று சொன்னால் மிகையாகது அடஹவது அவரின் குடும்பத்தில் இருந்து நமக்கு இது வரை ஆறு நடிகர்கள் வந்துள்ளனர். இதில் என்ன பெரும என்றால் தமிழ் சினிமாவில் இரண்டு நாயகர்கள் சேர்ந்து நடிப்பது என்பது குறைவு ஆனால் சிவாஜியும் சரி அவரது மகன் பிரபுவும் சரி இரண்டு நாயகர்கள் என்றால் உடனே சம்மதம் சொல்லுவார்கள் உடன் நடிப்பவர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள்
அன்று சினிமாவில் சிவாஜி எம்ஜிஆர் இவர்களுக்குள் தான் போட்டி ஆனால் சிவாஜி எம்ஜிஆர் வுடன் சேர்ந்து நடித்துள்ளார் இத்தனைக்கும் வில்லனாக அதுக்கு அடுத்து வந்த பிரபு அப்பா பெயரை காபாற்றும் அளவுக்கு பெயர் எடுத்தவர். அவரும் இரண்டு நடிகர்களுடன் அதிகம் நடித்தவர் என்று சொல்லலாம் ரஜினிகாந்த் கமல்ஹாசன் இப்படி அனைவருடன் ...
