Sunday, December 8
Shadow

விஜய் டிவி புகழ் வேட்டையன் வாழ்கையில் வேட்டையாடிய விக்ரம் பிரபு

தமிழ் சினிமாவின் பாரம்பரியம் என்றால் அது சிவாஜி கணேஷன் குடும்பம் என்று தான் சொல்லவேண்டும் கிட்டத்தட்ட மூன்றாவது தலைமுறை தற்போது சினிமாவில் உள்ளது என்று சொன்னால் மிகையாகது அடஹவது அவரின் குடும்பத்தில் இருந்து நமக்கு இது வரை ஆறு நடிகர்கள் வந்துள்ளனர். இதில் என்ன பெரும என்றால் தமிழ் சினிமாவில் இரண்டு நாயகர்கள் சேர்ந்து நடிப்பது என்பது குறைவு ஆனால் சிவாஜியும் சரி அவரது மகன் பிரபுவும் சரி இரண்டு நாயகர்கள் என்றால் உடனே சம்மதம் சொல்லுவார்கள் உடன் நடிப்பவர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள்

அன்று சினிமாவில் சிவாஜி எம்ஜிஆர் இவர்களுக்குள் தான் போட்டி ஆனால் சிவாஜி எம்ஜிஆர் வுடன் சேர்ந்து நடித்துள்ளார் இத்தனைக்கும் வில்லனாக அதுக்கு அடுத்து வந்த பிரபு அப்பா பெயரை காபாற்றும் அளவுக்கு பெயர் எடுத்தவர். அவரும் இரண்டு நடிகர்களுடன் அதிகம் நடித்தவர் என்று சொல்லலாம் ரஜினிகாந்த் கமல்ஹாசன் இப்படி அனைவருடன் நடித்தவர் ஏன் நடிகர் கார்த்திக் வுடன் அதிக வெற்றி படம் நடித்தவர் என்ற பெருமை உண்டு கார்த்திக் பிரபு நடித்த படங்கள் அனைத்தும் வெற்றி காரணம் இருவருக்குள் புரிதல் விட்டு கொடுத்தல் அதனால் தான் தொடர்ந்து நடித்தனர் வெற்றியும் கண்டனர்.

ஆனால் தற்போது சினிமா மாறிவிட்டது அதிலும் விக்ரம் பிரபு செய்த காரியம் பிரபுக்கு தெரியுமா தெரியாத என்று தெரியவில்லை அப்படி ஒரு காரியம் தன்னுடன் நடித்த நடிகரின் முக்கியத்துவத்தை கெடுத்து அவருக்கு கொடுத்த காட்சிகள் பாடல்கள் எல்லாவற்றியும் வெட்டி எடுத்துள்ளார். அதுவும் முதல் பட நடிகர் தொலைக்காட்சி நடிகர் அவரை ஊக்கபடுத்தமல் அவரின் திறமைக்கு வாய்ப்புக்கு முட்டுக்கட்டை போட்டுள்ளார். இன்று வெளி வரும் சத்ரியன் படத்தி விஜய் டிவி புகழ் வேட்டையன் கவின் இந்த படத்தில் இரண்டாவது ஹீரோவாக நடித்துள்ளார். அவரை இரண்டாவது ஹீரோ என்று கூட சொல்லகூடாது என்றும் சொல்லி உள்ளார் இதனால் இயக்குனரும் தயாரிப்பாளரும் என்ன செய்வது என்று தெரியாமல் திணறுகிறார்கள் விக்ரம் பிரபு அவரின் குடும்பத்தில் யாருக்கும் இல்லாத ஒரு எண்ணம் தனஊடன் நடிக்கும் நடிகரின் நடிகனின் திறமை வெளிவராமல் தடுப்பது உங்கள் தாத்தா பார்த்து கொண்டு தான் இருக்கிறார். எல்லாம் உங்கள் தாத்தா மற்றும் அப்பாவுக்கு தான் வெளிச்சம்.

Leave a Reply