சத்யா- திரைவிமர்சனம் (சிறப்பு) Rank 3.5/5
சத்யா சிபிக்கு மிக பெரிய வெற்றியை கொடுக்க போகும் படம் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை இதுவரை இல்லாத சிபியை இந்த படத்தில் பார்க்கலாம். நடிப்பில் அந்த அளவுஅளவுக்கு ஒரு முன்னேற்றம் என்று தான் சொல்லணும். சத்யா தெலுங்கு ரீமேக் படம் தெலுங்கில் மிக பெரிய வெற்றி பெற்ற படம் இந்த படம் தமிழில் நிச்சயம் அதை விட ஒரு வெற்றியை காணும் என்பதில் ஐயம் இல்லை
படத்தின் முதல் காட்சியில் இருந்து படத்தை மிகவும் விறுவிறுப்பாக எடுத்து செல்கிறார் திரில்லர் படம் என்பதுக்கு இணைங்க முதல் காட்சியில் இருந்து செம திரில்லாக எடுத்து செல்கிறார் இயக்குனர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இவர் ஏற்கனவே விஜய் ஆன்டனியை வைத்து சைத்தான் படத்தை இயக்கியவர்
ஒரு நேரடி படத்தை இயக்குவதை விட ரீமேக் படம் இயக்கம் பொது மிக பெரிய பொறுப்பு இருக்கு அதை உணர்ந்து செயல்பட்டுள்ளார் என்று தான் சொல்லணும் தெலுங்கில் மிக பெரிய வெற்றி அதைவிட பெரிய வெற்றி...