A.R.ரகுமானால் தாமதம் ஆகும் விஜய் 61 படபிடிப்பு புலம்பும் அட்லி
விஜய் 61 விஜய்யும் அட்லீயும் மீண்டும் இணைந்துள்ள படம் என்பதால் மிகவும் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது ரசிகர்களிடம் அது மட்டும் இல்லமல் இந்த படத்தில் மேலும் A.R.ரகுமான் இணைந்தது ரசிகர்களுக்கு இரட்டை சந்தோசம். ஆனால் ரகுமானால் அட்லி தவிக்கும் விஷயம் என்ன தெரியுமா .
தெறி படத்தை தொடர்ந்து இயக்குனர் அட்லி, விஜய்யுடன் இன்னொரு படத்தில் இணைந்துள்ளார். இதன் படப்பிடிப்பு அண்மையில் சென்னையில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இப்படத்தில் விஜய் முதல்முறையாக மூன்று வேடங்களில் நடிக்கிறார்.ஏ.ஆர்.ரகுமான் இப்படத்துக்கு இசையமைக்கிறார். இப்படத்தின் ஒரு திருவிழா பாடல் ஏற்கனவே படமாகிவிட்டது. ஆனால் ரகுமான் இப்படத்துக்காக இன்னும் ஒரு பாடலை கூட கம்போஸ் செய்யவில்லையாம்.
மாண்டேஜ் பாடல் என்பதால் பாடல் இல்லாமலே படம்பிடித்துள்ளார் அட்லி. அது மட்டும் இல்லாமல் மீதி பாடல்கள் எப்ப கிடைக்கும் என்று யாரு...


