Friday, August 19
Shadow

விஜய் 61 படத்துக்காக மீண்டும் போக்கிரி கெட்டப்க்கு மாறின விஜய்

பைரவா  தோல்வியால்தெ கொஞ்சம் மனம் உடைந்த விஜய் ஆனாலும் அதை வெளியில்காமிக்காமல்  நடந்து  கொண்டார் அதுக்கு காரணம் விஜய்யின் பெரும்  தன்மை மட்டும் இல்லை முக்கிய காரணம் விஜய் இயக்குனர் பரதன் ஏற்கனவே ஒரு தோல்வியை கொடுத்தா போதிலும் மீண்டும் அவர் நல்ல படம் பண்ணுவார் என்ற தைரியத்தில் கொடுத்தார். ஆனாலும் அவர் செய்ததை தான் மீண்டும் செய்தார்  தான் செய்த தவறை மறைக்க ஜெயின் பரிசாக கொடுத்தார் .

தெறி பட வெற்றி இயக்குனர் அட்லியுடன் விஜய்  இன்னொரு படத்தில் இணைந்துள்ளார். இதன் படப்பிடிப்பு அண்மையில் சென்னையில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் விஜய் முதல்முறையாக மூன்று வேடங்களில் நடிக்கிறார்.

இதில் 80-களில் மதுரையில் நடப்பது போன்ற காட்சிகள் தற்போது படமாகி வருகிறது. இரண்டாம்கட்ட படப்பிடிப்பு அடுத்த மாதம் அமெரிக்காவில் நடைபெறவுள்ளது. இதில் நிகழ்கால விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாகிறது.

இதற்காக விஜய் 10 கிலோ எடை குறைந்து கிட்டத்தட்ட போக்கிரி பாணிக்கு திரும்ப உள்ளாராம்

Leave a Reply