
சீதக்காதி – திரைவிமர்சனம் (காவியம்) Rank4/5
இந்த ஆண்டு தமிழ் சினிமாவின் பொற்காலம் ஆண்டு என்று சொன்னால் மிகையாகது ஆம் அந்த அளவுக்கு வெற்றி படங்கள் அதோடு மிகவும் தரமான படங்கள் வெளியாகி திரையுலகினர் சந்தோஷத்தில் உள்ளனர் . அருமையான கதையம்சம் கொண்ட படங்களாக வெளியாகி உள்ளது என்று சொன்னால் அது மிகையாகது அதோடு பல படங்கள் வணிக ரீதியாக மிக பெரிய லாபம் கிடைத்துள்ளது .
அந்த வகை இந்த வார சினிமா போட்டி என்பது மிக கடுமை ஆம் மிக பெரிய நட்சத்திரங்கள் படங்களே நான்குக்கு மேல் வெளியாகிறது இதனால் போட்டி கொஞ்சம் கடுமையாக தான் இருக்கும் ஆனால் இதில் வித்தியாசமான படம் என்றால் அது விஜய் சேதுபதியின் எளியாகும் படம் என்றால் சீதக்காதி வித்தியாசமான கதையம்சம் கொண்ட படம் சினிமாத்தனம் இல்லாத அதே நேரத்தில் மாசாலா தனமும் இல்லாமல் வெளியாகும் படம் சீதக்காதி வாங்க இந்த படத்தை பற்றி விமர்சனம் பார்க்கலாம்.
நாடக நடிகர் மற்றும் தனது நடிப்பு திறமையால் கலை துறையில் மிகவு...