Sunday, October 2
Shadow

Tag: #Selfie

செல்ஃபி திரைவிமர்சனம் (ரேட்டிங் 3.5/5)

Latest News, Review
வர்ஷா பொல்லம்மா, வாகை சந்திரசேகர், சங்கிலி முருகன், தங்கதுரை ஆகியோர் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள செல்ஃபி திரைப்படத்தின் திரை விமர்சனத்தை இங்கே காணலாம். கல்லூரியில் மாணவனாக படிக்கும் ஜிவி பிரகாஷ் மற்றும் அவரது நண்பர்கள் பணத்திற்காக இந்த புரோக்கர் வேலையில் ஈடுபடுகின்றனர். இதனால் ஏற்கனவே அந்த தொழிலில் இருப்பவர்களுக்கும் ஜிவி-க்கு முட்டல் மோதல் உண்டாகிறது, இறுதியில் ஜிவி பிரகாஷ் மற்றும் அவரது நண்பருக்கு என்ன ஆனது என்பதே செல்பி திரைப்படத்தின் ஒன் லைன். கவுதம் மேனனின் மனைவியாக சிறிய கதாபாத்திரத்தில் நடிகை வித்யா நடித்துள்ளார். இன்ஜினியரிங் மற்றும் மெடிக்கல் காலேஜில் மாணவர்களை சேர்ப்பதற்கு பின்னால் நடக்கும் புரோக்கர்களை பற்றிய கதையாக செல்ஃபி திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. முதல் பாதி முழுவதும் ஜிவி பிரகாஷ் படத்தை தன் முதுகில் சுமந்து செல்கிறார். அவரின் அலட்டிக்கொள்ளாத அசால்...
ரசிகரின் செல்போனை உடைத்த நடிகை மீது போலீசில் புகார்

ரசிகரின் செல்போனை உடைத்த நடிகை மீது போலீசில் புகார்

Latest News, Top Highlights
நடிகர், நடிகைகளுடன் ரசிகர்கள் செல்பி எடுப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் அவர்களுக்கு சில நேரங்களில் அசவுகரியங்கள் ஏற்படுவது உண்டு. ஆனாலும் அதை பொறுத்துக்கொண்டு அவர்களுடன் நின்று படம் எடுத்துக்கொள்கிறார்கள். ஆனால் தெலுங்கு நடிகை ஒருவர் செல்பி எடுத்த ரசிகரின் செல்போனை பறித்து எறிந்து உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த நடிகையின் பெயர் அனசுயா பரத்வாஜ். ஐதராபாத்தில் வசிக்கிறார். இவர் தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். டெலிவிஷனில் நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார். தார்னா பகுதியில் ஒரு ரசிகர் அனசுயாவுடன் செல்பி எடுக்க முயன்றார். இதனால் கோபம் அடைந்த அனசுயா ரசிகரின் செல்போனை பறித்து ரோட்டில் வீசி எறிந்து உடைத்தார். இதையடுத்து அனுசுயா மீது அந்த ரசிகரின் தாய் போலீசில் புகார் அளித்துள்ளார். ஆனால் நாயகி தான் அந்த போனை உடைக்கவில்லை என்று கூறிவருகிறார்....
செல்பி போட்டோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ராதிகா ஆப்தே படம் உள்ளே

செல்பி போட்டோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ராதிகா ஆப்தே படம் உள்ளே

Latest News, Top Highlights
கபாலி படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மனத்தில் இடம்பிடித்தவர் நடிகை ராதிகா ஆப்தே. பாலிவுட்டில் மிகப்பிரபலமான நடிகை ராதிகா ஆப்தே கபாலி படத்திற்குப் பிறகு தமிழ் திரையுலகத்திலும் பிரபலமானார். இவர் போட்டோக்கள் அவ்வப்போது, சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகும். அதிகபட்சம் இவருடைய கவர்ச்சி படங்கள்தான் வெளியாகும். இந்நிலையில் நடிகை ராதிகா ஆப்தே ஒரு பல்லியை முகத்தில் போட்டுக்கொண்டு செல்பி எடுத்துள்ளார். இப்புகைப்படம் பார்க்கவே மிக பயங்கரமாக உள்ளது. அது நிஜ பல்லியா இல்லை பொம்மையா என்று தெரியவில்லை. ஆனால் இந்த படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது....