Thursday, November 23
Shadow

Tag: #selvaragavan #surya #sutha #vigneshsivan

செலவராகவன் சொதப்பல் அதிருப்தியில் சூர்யா அடுத்து யாருடன் கூட்டணி ?

செலவராகவன் சொதப்பல் அதிருப்தியில் சூர்யா அடுத்து யாருடன் கூட்டணி ?

Latest News
சூர்யா வெற்றிக்கு பின்னல் ஓடிக்கொண்டு இருப்பவர் காரணம் தொடர் தோல்வி தான் காரணம் இதனால் பல முக்கிய இயக்குனர்கள் அறிவிப்பு இருந்தும் அதை எல்லாம் ஒதுக்கிவிட்டு நயன்தாரா காதலன் படத்தில் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடிக்க ஒத்துகொண்டார் பின்னர் அடுத்த படம் சைகோ இயக்குனர் செல்வராகன் என்று அறிவித்து இருந்தார் ஆனால் இப்ப தையும் வேண்டாம் என்று அடுத்த இயக்குனர் பினால் பொய் விட்டார். மாதவனை வைத்து ‘இறுதிச் சுற்று’ என்ற வெற்றிப் படத்தை கொடுத்த பெண் இயக்குநர் சுதா கொங்காரா, அடுத்ததாக சூர்யாவை இயக்க உள்ளார். ‘நானும் ரவுடி தான்’ படத்த இயக்கிய விக்னேஷ் சிவன், இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ளது. இப்படத்திற்கு பிறகு சூர்யாவை இயக்க செல்வராகவன் ஒப்பந்தமாகியிருந்தது. ஆனால், எப்போதும் போல, சொதப்பிய செல்வராகவன், ‘மன்னவன் வந்தானடி’ படத்...