Monday, April 27
Shadow

Tag: #ShahRukhKhan

வருமான வரித்துறையினரால் கைப்பற்றப்பட்ட ஷாருக்கானின் 250 கோடி வீடு!

வருமான வரித்துறையினரால் கைப்பற்றப்பட்ட ஷாருக்கானின் 250 கோடி வீடு!

Latest News, Top Highlights
பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் சினிமா மூலம் வரும் வருமானத்தை ரியல் ஸ்டேட் தொழிலில் முதலீடு செய்து வருகிறார். அவருக்கு மகாராஷ்டிரா மாநிலத்தில் பல பண்னை வீடுகள் சொந்தமாக உள்ளது. அலிபக் எனும் கடலோரப் பகுதியில் உள்ள ஷாருக்கானின் பண்ணை வீடு சுமார் 20 ஆயிரம் ச.மீ பரப்பளவு கொண்டது. இந்த பண்ணை வீட்டின் மதிப்பு சுமார் ரூ.250 கோடி. ஆனால் இந்த பண்ணை வீட்டை ஷாருக்கான் வேறு ஒருவரது பெயரில் நிர்வகித்து வந்தார். வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் ஷாருக்கான் இந்த பண்ணை வீட்டுக்கு உரிய அனுமதிகளை பெறாதது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து வருமான வரித்துறை சட்டம் பிரிவு 24-யின் கீழ் நடவடிக்கை எடுத்து அந்த பண்ணை வீட்டை முடக்கினர். தற்போது அந்த பண்ணை வீடு பினாமி சட்டத்தின் கீழ் கையகப்படுத்தப்பட்டுள்ளது....
ஷாருக்கானா இது: வாயைப் பிளக்கும் ரசிகர்கள்

ஷாருக்கானா இது: வாயைப் பிளக்கும் ரசிகர்கள்

Latest News, Top Highlights
பாலிவுட் நடிகர் ஷாருக்கான், ஆனந்த் எல்.ராய் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் ஷாருக்கான் ஜோடியாக நடிகைகள் கேத்ரினா கைப், அனுஷ்கா சர்மா ஆகியோர் நடிக்கிறார்கள். இந்தப் படத்தில் ஷாருக்கான், உயரம் குறைந்த மனிதராக நடிப்பதாக ஏற்கனவே செய்தி வெளியான நிலையில், படத்திற்கு தலைப்பு வைக்காமலே படப்பிடிப்பை நடத்தி வந்தனர். இந்நிலையில் படத்திற்கு 'ஜீரோ' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. அதனை ஷாருக்கான் அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அத்துடன், ஜீரோ படத்தின் சில நொடிகள் ஓடும் டீசரையும் வெளியிட்டுள்ளனர். இந்த டீசரில் ஷாருக்கான் உயரம் குறைந்த மனிதராக ஆடிப்பாடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. ஷாருக்கானின் தோற்றம் கிராபிக்சில் உருவாக்கப்பட்டுள்ளது. 'ஜீரோ' டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளதுடன், சமூகவலைதளங்களில் வைரலாகி உள்ளது. இந்த ஆண்டு டிசம்பர் 21-ம் த...