
இயக்குனர் ஷங்கர் பாராட்டு மழையில் நயன்தாராவின் கோலமாவு கோகிலா
நயன்தாரா நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா படம் மிக பெரிய வெற்றியை கொடுத்துள்ளது யாரும் எதிர்பார்க்காத வசூல் மழை பொழிந்துள்ளது அஜித் விஜய் படங்களுக்கு நிகரான வசூல் இந்த படத்துக்கு கிடைத்துள்ளது. அதோடு மிக சிறந்த விமர்சனங்களும் கிடைத்து வருகிறது.
அந்த வகையில்இந்த திரைப்படத்திற்கு இயக்குனர் ஷங்கர் பாராட்டு தெரிவித்துள்ளார். இந்த படத்தால் ஈர்க்கப்பட்ட அவர், தனது கருத்தை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். அதில், சுவாரசியமான கிரைம் டிராமாவை பார்ப்பதில் ஆர்வம் கொண்டுள்ள நான், நயன்தாராவின் அமைதியான கம்பீரமான நடிப்பை பார்த்து வியந்து போனேன். இந்த படத்தில் நடித்து அனைத்து கேரக்டர்களும் சிறப்பாக நடித்துள்ளனர். அனிருத்தின் இசை துப்பாக்கி போன்று சரியான இடங்களில் பாய்ந்து படத்துக்கு வலு சேர்ந்துள்ளது. இயங்குனர் நெல்சன், தனது முதல் படத்திலேயே என்னை ஆச்சரியபடுத்தியுள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார்.
கடந...