Wednesday, October 28
Shadow

Tag: #shankar #tajinikamth #2.0

ஷங்கர் மீது அதிருப்தியில் முன்னணி நடிகர்

ஷங்கர் மீது அதிருப்தியில் முன்னணி நடிகர்

Latest News, Top Highlights
ஷங்கர் இந்திய சினிமாவே கொண்டாடும் இயக்குனர். இவர் இயக்கத்தில் நடிக்க பாலிவுட் நடிகர் ஷாருக்கான், அமீர்கானே வரிசையில் காத்திருக்கின்றனர். அப்படியிருக்க தொடர்ந்து தமிழ் படங்களை ஷங்கர் பொருளாதார ரீதியில் அடுத்தக்கட்டத்திற்கு எடுத்து செல்கின்றார். ஷங்கரின் அடுத்த பிரமாண்ட படைப்பு 2.0. இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பில் உள்ளது. ஆனால், ஷங்கர் இப்படத்தை தவறான சில கம்பெனிகளிடம் சிஜி வேலைகள் கொடுத்து படத்தை தயார் செய்ய முடியாமல் புலம்பி வருகின்றார். படத்தின் பட்ஜெட் ஜெட் வேகத்தில் பறக்கின்றது, தற்போது வரையே ரூ 400 கோடி வந்துவிட்டதாக கூறுகின்றனர். இதனால், ஷங்கர் மீது ரஜினி அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகின்றது....