விஜய் சேதுபதியால் தெறித்து ஓடிய மூத்த பிரபல நாயகி
தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வரும் விஜய் சேதுபதி, ‘ஆரண்ய காண்டம்’ புகழ் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் ‘ஷில்பா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் முதல் முறையாக திருநங்கை வேடத்தில் நடிக்கிறார். இவருடன் பகத் பாசில், சமந்தா, பகவதி பெருமாள், இயக்குநர் மிஷ்கின் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், இப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த நதியா, திடீரென்று படத்தில் இருந்து விலகியுள்ளார்.
முதலில் கதையை கேட்காமல் நடிக்க ஓகே சொன்ன நதியா, பிறகு கதையை கேட்டதும் அதிர்ச்சியடைந்துவிட்டாராம். அந்த அளவுக்கு அவரது கதாபாத்திரம் கொடூரமான வில்லியாக சித்தரிக்கப்பட்டிருந்ததாம். இதுபோன்ற வேடத்தில் நடித்தால் தனது இமேஜ் கெட்டுப்போகும் என்று கூறி, படத்தில் இருந்து அவர் விலகிவிட்...
