Sunday, April 19
Shadow

Tag: Shortfilm LAKSHMI’s festival

சர்வேதச திரைப்பட விழாக்களில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது ‘லக்ஷ்மி’ குறும்படம்

சர்வேதச திரைப்பட விழாக்களில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது ‘லக்ஷ்மி’ குறும்படம்

Latest News
இயக்குநர் கே எம் சர்ஜுன் இயக்கத்தில், 'பிக் பிரிண்ட் பிச்சர்ஸ்' ஐ பி கார்த்திகேயன் தயாரித்து இருக்கும் குறும்படம் - 'லக்ஷ்மி'. தினசரி வாழ்க்கையில் அனைவரும் சந்திக்கும் ஒரு சராசரி பெண்ணின் வாழக்கையை மையமாக கொண்டு நகரும் 'லக்ஷ்மி' குறும்படத்தில், லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். கணவன், மகன் என குடுமபத்திற்காக ஓயாமல் ஓடி கொண்டிருக்கும் ஒரு சராசரி பெண்ணுக்கு, சராசரியாக தன் கணவனிடத்தில் இருந்து கிடைக்கும் காதல், பாசம், அன்பு என இவை எதுவும் கிடைக்காமல் போகிறது. வாழ்க்கையே வெறுத்து போகும் அந்த சூழ்நிலையில், லக்ஷ்மியின் மனம் காதலை தேடுகிறது. அவளது மனம் சொல்லும் பாணியில் லக்ஷ்மி பயணிக்கிறாளா? அல்லது சமூதாயம் காட்டும் பாதையில் பயணிக்கிறாளா? என்பது தான் இயக்குநர் சர்ஜுன் இயக்கி இருக்கும் லக்ஷ்மி குறும்படத்தின் கதை. "லக்ஷ்மி குறும்படத்தை இயக்கும் போ...