
ஸ்ருதிஹாசன் பேட்டியில்? தனது தந்தையை பற்றி கூறியது என்ன தெரியுமா
சங்கமித்ரா' படத்தில் இருந்து ஸ்ருதிஹாசன் விலக்க பட்டதை அடுத்து, பலதரப்பட்ட கேள்விகள் எழுந்துள்ளது இந்நிலையில், நடிகை ஸ்ருதிஹாசன் ஹைதராபாதில் பேட்டி அளித்துள்ளார்?. அப்போது அவர் கூறுகையில்?, "கமல் ஹாசனின் மகள் என்ற அந்தஸ்த்து அறிமுகமான போது பயன்பட்டது. ஆனால் கடைசி வரை இந்த பெயர் உதவாது."என்று கூறினார்.மேலும், அவர் கூறுகையில்?, "நான் ஹிந்தி படத்தின் மூலம் அறிமுகமாக வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் முடியவில்லை. ஆனால் தற்போது எல்லா மொழி படங்களிலும் நடித்து வருகிறேன். என் திறமை இன்னும் முழுமையாக பயன்படுத்தப்படவில்லை". என்று கூறியவர், 'என் அப்பா எனக்கு தந்த சுதந்திரத்தை நான் சரியான முறையில் பயன்படுத்தி வருகின்றேன்' என்றும் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது...