Wednesday, October 28
Shadow

Tag: #Si3 #surya #gnavelraja #hari #anushka #suruthihaasan #harrisjayaraj

தென்னிந்தியாவே அதிரும் 3 நாள் சி3 வசூல்- சூர்யா பிரமாண்ட சாதனை

தென்னிந்தியாவே அதிரும் 3 நாள் சி3 வசூல்- சூர்யா பிரமாண்ட சாதனை

Latest News
சூர்யா தொடர் தோல்வியால் கொஞ்சம் துவண்டு இருந்தார் அவருக்கு ஒரு மிக பெரிய வெற்றி தேவைப்பட்டது அவருக்கு நல்ல தெரியும் சிங்கம் 3 தான் அதை பூர்த்தி செய்யும் என்று இந்த படத்தின் ரிலீஸ்காக காத்து இருந்தார். ஆம்கிடைத்தது எதிர்பார்த்த வெற்றியைவிட மிக பெரிய வெற்றி என்று சொல்லணும் இந்த படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பத்திரிக்கையாளர் சந்திப்பில் இந்த படம் 3௦௦கிளப்பில் சேரும் என்று சொன்னபோது சிலர் சிரித்தனர் ஆனால் சொன்னதை செய்யும் இந்த படம் போல் இருக்கு. சூர்யா நீண்ட வருடங்களாக ஒரு ஹிட் படம் கொடுக்க போராடி வந்தார். 24 படமும் அனைத்து தரப்பு ரசிகர்களையும் திருப்திப்படுத்தவில்லை. ஆனால், சி3 வசூலில் நாளுக்கு நாள் பிரமாண்ட சாதனையை நிகழ்த்தி வருகின்றது, இப்படம் முதல் இரண்டு நாள் முடிவிலேயே உலகம் முழுவதும் ரூ 45 கோடி வசூல் செய்திருந்தது. தற்போது 3வது நாளான நேற்று மட்டுமே ரூ 20 கோடி வரை வசூல் செய...