Thursday, April 23
Shadow

Tag: #sibisathyaraj #nikilavimal #vinoth #Ranga

காஷ்மீரில் துளிர் விடும் சிபிராஜ்யின்  காதல் காலம் – ரங்கா

காஷ்மீரில் துளிர் விடும் சிபிராஜ்யின் காதல் காலம் – ரங்கா

Shooting Spot News & Gallerys
பாஸ் மூவிஸ் சார்பில் விஜய் கே செல்லையா தயாரிக்கும் "ரங்கா" படத்தின் படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரின் பஹால்கம் மற்றும் குல்மார்க் என்ற இடங்களில் நடந்தது. சிபிராஜ் - நிகிலா விமல் ஜோடியாக நடிக்கும் இந்தப் படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு காஷ்மீரில் நடக்கிறது. "இயக்குனர் வினோத் இந்தப் படத்துக்கான படப்பிடிப்பை காஷ்மீரில் நடத்த வேண்டும் என்று என்னை கேட்ட போது அங்கு அதற்கான சூழ்நிலை அரசியல் ரீதியாகவும் இல்லை, பாதுகாப்பு ரீதியாகவும் இல்லை, இயற்கையும் ஆதரவாக இல்லை என பலர் எங்களை அச்சமுறுத்தினர். ஆயினும் படத்தின் தரத்துக்காகவும் , காட்சிகளின் உயிரோட்டதுக்காகவும் அந்த ரிஸ்க் எடுப்பதில் தவறு இல்லை என தோன்றவே ,உடனடியாக காஷ்மீர் சென்று விட்டோம்.ஒரு தயாரிப்பாளராக படத்தின் தரத்தை உயர்த்த இதை செய்வது தான் நல்லது என எனக்கு தோன்றியது. முக்கியமான காட்சிகளை, காஷ்மீரில் யாரும் கண்டிராத இடங்களில் எ...