Saturday, October 10
Shadow

Tag: Siddu Kumar Haiku songs

கவிதை போன்ற இசை… புதுமையான காதல் கதை! ‘ஹைக்கூ’ இசை வெளியீட்டு விழாவில் படக்குழுவினருக்கு வாழ்த்துகள் குவிந்தன!

கவிதை போன்ற இசை… புதுமையான காதல் கதை! ‘ஹைக்கூ’ இசை வெளியீட்டு விழாவில் படக்குழுவினருக்கு வாழ்த்துகள் குவிந்தன!

Latest News, Top Highlights
கவிதை போன்ற இசை… புதுமையான காதல் கதை! ‘ஹைக்கூ’ இசை வெளியீட்டு விழாவில் படக்குழுவினருக்கு வாழ்த்துகள் குவிந்தன! விஷன் சினிமா ஹவுஸ் தயாரிப்பில், யுவராஜ் சின்னசாமி இயக்கத்தில் ஏகன், ஸ்ரீதேவி, ஃபெமினா ஜார்ஜ் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஹைக்கூ’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அக்டோபர் 23ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் இசையமைப்பாளர் சித்துகுமார் உள்ளிட்ட படக்குழுவினருக்கு விழாவில் பங்கேற்ற திரையுலகப் பிரபலங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். விஷன் சினிமா ஹவுஸ் சார்பில் டாக்டர் டி. அருளானந்து மற்றும் மேத்யூ அருளானந்து தயாரித்துள்ள இப்படம், காதலைப் புதிய கோணத்தில் அணுகும் கதைக்களத்துடன் உருவாகியுள்ளது. மகளிர் கல்லூரியில் ஒரே ஒரு ஆண் மாணவர் என்ற சுவாரஸ்யமான பின்னணியைக் கொண்ட இப்படத்தின் டிரெய்லர், நகைச்சுவை மற்றும் காதல் அம்சங்களுடன் ரசிகர்கள...