Wednesday, October 28
Shadow

Tag: #Sigma #SigmaMovie #SigmaTamilMovie #SundeepKishan #LycaProductions #TamilCinema #Kollywood #TamilMovieNews #TamilCinemaNews #SundeepKishanMovie #SigmaMovieUpdate #SigmaMovieNews #SigmaMovieRelease

ரசிகர்களின் மனதை வெல்லும் நம்பிக்கையில் ‘சிக்மா’ – படக்குழுவினர் நெகிழ்ச்சி!”

ரசிகர்களின் மனதை வெல்லும் நம்பிக்கையில் ‘சிக்மா’ – படக்குழுவினர் நெகிழ்ச்சி!”

Latest News, Top Highlights
ரசிகர்களின் மனதை வெல்லும் நம்பிக்கையில் ‘சிக்மா’ – படக்குழுவினர் நெகிழ்ச்சி!” சென்னை: லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘சிக்மா’ திரைப்படம் ஆக்‌ஷன், நகைச்சுவை மற்றும் உணர்வுகளை இணைத்த பொழுதுபோக்கு படமாக உருவாகியுள்ளதாக நடிகர் சந்தீப் கிஷன் தெரிவித்துள்ளார். ‘சிக்மா’ திரைப்பட விழாவில் பேசிய அவர், தன்னுடைய திரைப் பயணத்தில் தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார். புதிய முயற்சிகளை முன்னெடுத்து வரும் லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்துக்கும் பாராட்டு தெரிவித்த சந்தீப் கிஷன், இளம் இயக்குநர் சஞ்சயின் ஆர்வமும் உழைப்பும் படத்தில் பிரதிபலித்துள்ளதாக குறிப்பிட்டார். எபிசோடிக் பாணியில் உருவாகியுள்ள இப்படத்தின் இரண்டாம் பாதி மற்றும் கிளைமாக்ஸ் காட்சிகள் ரசிகர்களுக்கு வித்தியாசமான ஆக்‌ஷன் அனுபவத்தை வழங்கும் என அவர் கூறினார். ரசிகர்களை சிரிக்கவும், பல இடங்களில் கைதட்டவு...