சிலுக்குவார்பட்டி சிங்கம் – திரைவிமர்சனம் (காமெடி கொண்டாட்டம்) Rank 3.5/5
வருடத்தின் கடைசி படபட்டியலில் இடம்பிடிக்கும் படங்கள் மோதல் அதிகம் என்று தான் சொல்லணும் ஆம் ஒரே வாரத்தில் ஐந்து பெரிய படங்கள் அனைவரும் முக்கிய நட்சத்திரங்கள் இதனால் போட்டிகள் அதிகம் அதில் குறிப்பாக விஜய் சேதுபதி,ஜெயம்ரவி, தனுஷ்,விஷ்ணு விஷால் இதோடு சிவகார்த்திகேயன் சிறப்பு தோற்றம் கனா இதனால் படங்களின் போட்டி அதிகம் யார் வெற்றிவாகை என்பது ஒரு பக்கம் இருக்க எதைபட்டியும் கவலை இல்லாமல் இவ்வளவு பெரிய படங்களோடு போட்டி போடும் விஷ்ணு விஷாலின் சிலுக்குவார்பட்டி சிங்கம் படம்
இயக்குனர் செல்லா அய்யாவு இந்த படம் மூலம் அறிமுகமாகிறார் இவர் இயக்குனர் எழில் உதவி இயக்குனர் தன் குருநாதர் போலவேகாமெடியை காலமாக எடுத்து கொண்டார் அதை திறம் பட செய்துள்ளார் படத்தில் அவர் லாஜிக் விட காமெடி மேஜிக்கை நம்பி அதை மிக சிறப்பாக செய்துள்ளார் படம் ஆரம்பம் முதல் இறுதி வரை காமெடி தான் மனதில் எத்தனை கவலை இருந்தாலும் அதை மறக்க...
