Wednesday, June 24
Shadow

Tag: #silverstone #birthday

ஹாலிவுட் நடிகர் சில்வெஸ்டர் ஸ்டாலோன் பிறந்த தினம்

ஹாலிவுட் நடிகர் சில்வெஸ்டர் ஸ்டாலோன் பிறந்த தினம்

Latest News, Top Highlights
Sly Stallone என்று புனைப்பெயரிட்டும் அழைக்கப்படும் இவர் ஒரு அமெரிக்க திரைப்பட நடிகர்,தயாரிப்பாளர்,திரைக்கதையாசிரியர் மற்றும் இயக்குனர் ஆவார். இவர் அவ்வப்போது ஓவியமும் வரைவார். ஸ்டாலோன் ஹாலிவுட் திரைப்படங்களில் தனித்து அதிரடி ஆக்ஸன் கதாபதிரங்களினால் வெகுவாக பிரபலமானார். இரண்டு குறிப்பிடத்தகுந்த பாத்திரங்களை இவர் செய்துள்ளார். அவை குத்துசண்டை வீரர் ராக்கி பல்பா மற்றும் அமெரிக்க ராணுவ வீரர் ஜான் ராம்போ ஆகியவை ஆகும். தி ராக்கி மற்றும் ராம்போ திரைபடங்களினுடன் மேலும் சில திரைப்படங்கள் அவரை ஒரு நடிகராக வலுவடைய செய்ததுடன் அவரின் பாக்ஸ் ஆபீஸ் வசூலும் வலுவடைந்தது. ஸ்டாலோன் ராக்கி திரைப்படம் நேஷனல் பிலிம் ரிஜிஸ்டரியில் பதியவைக்க பட்டது. அத்துடன் இத்திரைப்பட முட்டுகள் சுமித்சோனியன் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. பிலடெல்பியா கலை அருங்காட்சியகத்தின் முகப்பு நுழைவு வாயிலில் ஸ்டாலோன் இன் ரா...