AAA தோல்வி சிம்பு சினிமாவை விட்டு விலகுவேன் சிம்பு மிரட்டல்
தமிழ் சினிமா வரலற்றில் ஏன் சிம்பு திரை வாழ்க்கையில் இதுவரை வராத தோல்வி என்றால் அது கடந்த வாரம் வெளியான AAA படம் தான் என்று சொல்லணும் பொதுவாக சிம்பு படம் என்றால் கொஞ்சம் ஆபாசம் இருக்கும் அதேபோல கதையும் காட்சிகளும் இருக்கும் இவரின் அப்பா டி.ஆர்.இவருக்காக பல கோடிகளை இழந்தவர் காரணம் இவரின் திரையுலக வாழ்கை மிகவும் பிரகாசமாக இருக்கவேண்டும் என்று ஆனால் இவரின் சமீப ரிலீஸ் மிக மோசமான தோல்வியை தழுவியது அவரின் ரசிகர்கள் அவரை மிகவும் கேவலமாக பேசியது நாம் அனைவரும் பார்த்தோம் இதனால் சிம்பு ஒரு முடிவு எடுத்துள்ளார்.
நடிப்பதற்கான ஆசையே போய்விட்டது, ரசிகர்களுக்காகவே தற்போது நடித்து வருகிறேன், என்று கூறிய சிம்பு, தற்போது “சினிமாவை விட்டே விலகிடுவேன்”என்று கூறியுள்ளார்.
சிம்புவின் நடிப்பில் கடந்த வாரம் வெளியான ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படம் மிகப்பெரிய தோல்வியை தழுவியுள்ளது. சிம்புவின் ரசிகர்களே ச...
