Wednesday, October 28
Shadow

Tag: #simbu #jallikattu

ஜல்லிக்கட்டுக்காக உலகமே திரும்பி பார்க்கும் அளவுக்கு அமைதியான போராட்டம் நடைபெற்றது

ஜல்லிக்கட்டுக்காக உலகமே திரும்பி பார்க்கும் அளவுக்கு அமைதியான போராட்டம் நடைபெற்றது

Latest News
?சிம்பு பேட்டியிலிருந்து✍? ஜல்லிக்கட்டுக்காக உலகமே திரும்பி பார்க்கும் அளவுக்கு அமைதியான போராட்டம் நடைபெற்றது தமிழர்கள் என்ற உணர்வுடன்தான் அனைவரும் ஜல்லிக்கட்டுக்காக போராடினார்கள்: ஜல்லிக்கட்டு சட்டம் குறித்து அரசு முறையாக விளக்கியிருந்தால் வன்முறை நடந்திருக்காது காவல்துறை அவகாசம் வழங்கியிருந்தால் அசம்பாவிதம் நடந்திருக்காது போராட்டத்தில் ஈடுபட்ட சிலரை தேச விரோதிகளாக சித்தரிப்பது தண்டிக்கத்தக்கதது: மீனவர்கள் மாணவர்களை காப்பாற்றவே ஓடி வந்தனர் கைது செய்யப்பட்டவர்களை நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும் வன்முறையால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் கைதானவர்களை விடுதலை செய்யவில்லை என்றால் அவர்களுக்காக போராடுவேன்: ஜல்லிக்கட்டுக்கான போராட்டத்தில் ஈடுபட்ட என்னையும் கைது செய்யுங்கள் ஜல்லிக்கட்டுக்கு கிடைத்த வெற்றியை கொண்டாட முடியாமல் போனது வேதனை அ...
ஜல்லிக்கட்டு போராட்டம் போலீஸ் இல்லை ராணுவம் தாக்கினால் என்ன செய்வது – சிம்பு

ஜல்லிக்கட்டு போராட்டம் போலீஸ் இல்லை ராணுவம் தாக்கினால் என்ன செய்வது – சிம்பு

Latest News
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழக சினிமா நட்சத்திரங்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில்,நடிகர் சிம்பு தி.நகரில் உள்ள தனது வீட்டிற்கு முன்னர் நேற்று இரவிலிருந்து அமைதி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.சிம்புவின் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நூற்றுக்கணக்கான அவரது ரசிகர்கள்,அவரது வீட்டு முன்னர் கூடியுள்ளனர். இந்நிலையில் தனது ஆதரவாளர்கள் முன்னிலையில் பேசிய சிம்பு,”ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஒடுக்குவதற்காக சென்னைக்கு மத்திர ராணுவம் வந்திருப்பதாக தகவல்கள் கூறப்படுகின்றன.ராணுவம் வருவது குறித்தெல்லாம் நமக்கு பிரச்சனைகள் இல்லை.ஆனால் தமிழகம் முழுவதும் அத்தனை லட்சம் பேர் போராடி வருகிறார்கள்.அவர்களை யாராவது தாக்கினால்,அது மிகப்பெரிய பாவம்.அவர்கள் அடி வாங்க வேண்டியவர்கள் கிடையாது.இந்த மண்ணின் புதல்வர்களை நாம் காப்பாற்ற வேண்டும். ராணுவமே வந்தாலும்,இரவோடு இரவாக எங்கெல்லாம் தேசியக் கொடி இருக்கி...