Sunday, April 26
Shadow

Tag: #simbu #oviya #str #bigboss #vijaytv

ஓவியாயும் என்னையும் வைத்து தேவையில்லாமல் சொல்லும் விஷயம் கடும் கோவத்தில் சிம்பு

ஓவியாயும் என்னையும் வைத்து தேவையில்லாமல் சொல்லும் விஷயம் கடும் கோவத்தில் சிம்பு

Latest News
’பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் ஓவியாவுக்கு கிடைத்த புகழைத் தொடர்ந்து, திரையுலக பிரபலங்கள் பலரும் ட்விட்டர் தளத்தில் அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகிறார்கள். சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியுள்ளார் ஓவியா. ஓவியாவை திருமணம் செய்வேன் என்று சிம்பு ட்வீட் செய்ததாக செய்திகள் வெளியாகின. இது தொடர்பாக சிம்பு ஏற்கனவே அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும், இச்செய்தி குறித்து சிம்பு தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: இந்தப் போலி செய்திக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும். இறுதியாக எச்சரிக்கை விடுக்கிறேன், மீண்டும் இத்தகைய செயல்களில் ஈடுபட்டால் நிச்சயம் வேறு வழியில் வேறு விதமான பதிலடி கொடுப்பேன். சாத்தானின் கடவுளைக் கட்டவிழ்த்துவிடாதே. இவ்வாறு சிம்பு தெரிவித்துள்ளார். அதோடு ஓவியா நீங்கள் என்னை திருமணம் செய்வேன் சொன்னதுக்கும் நான் நல்ல...
நான் ஓவியாவை பற்றி எதுவும் பேசவில்லை சிம்பு அதிரடி

நான் ஓவியாவை பற்றி எதுவும் பேசவில்லை சிம்பு அதிரடி

Latest News
சமூக ஊடகங்களில் சினிமா நட்சத்திரங்களின் பெயரில் போலியான அக்கவுண்டுகளை தயாரித்து அதன் மூலம் போலியான தகவல்கள் மற்றும் கருத்துக்களை வெளியிட்டு அந்த நட்சத்திரங்களுக்கு களங்கம் விளைவிக்க ஒரு கூட்டம் இருப்பது அனைவரும் அறிந்த விஷயமே. தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒரு நடிகையை பற்றி நடிகர் சிலம்பரசன் அவரது ட்விட்டர் பதிவில் ஒரு கருது தெரிவித்ததாக சமீபத்தில் ஒரு செய்தி நிலவிவருகிறது. இது குறித்து சிம்பு பேசுகையில், ''எனது பெயரை களங்கப்படுத்த சிலர் துடிக்கின்றனர் என்ற செய்தி எனக்கொன்றும் புதிதல்ல. இவற்றையெல்லாம் மீறி வெற்றி காண்பவன் நான். ஆனால் நான் தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒரு நடிகையை பற்றி தனிப்பட்ட ட்வீட் ஒன்றை போட்டேன் என்பது முற்றிலும் பொய்யான , உண்மைக்கு மாறான, எனது மனதை புண்படவைக்கும் செய்தி. பொறுப்பற்ற சிலர் எனது பெயரில் போலியான சமூக ஊடக அக்கௌன்ட் மூலம் இது போன்ற...