Monday, April 27
Shadow

Tag: #simbu #sureshkamatchi #kalyanaippriyadharshan #thotijaya

யாரும் எதிர்ப்பாரத படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கும் சிம்பு

யாரும் எதிர்ப்பாரத படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கும் சிம்பு

Latest News, Top Highlights
நடிகர் சிம்பு இதுவரை இரண்டாம் பாகம் பாடங்களிலில் நடிக்கவில்லை ஆனால் சிறிது காலம் முன் வெளியான AAA படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிப்பார் என்று செய்தி வந்தது ஆனால் அந்த படம் மிக பெரிய தோல்வியால் கை விடப்பட்டது இதனால் தயாரிப்பாளருக்கு இவருக்கும். மோதலும் ஏற்பட்டது இந்த சூழ் நிலையில் யாரும் எதிர்பாராத படத்தின். இரண்டாம் பாகத்தில் நடிக்க இருக்கிறாராம். தமிழ் சினிமா முதன்முறையாக ‘பார்ட் 2’ படத்தில் நடிக்கும் சிம்பு Published : 07 May 2019 13:32 IST Updated : 07 May 2019 13:32 IST சிம்பு நடிப்பில் வெளியான ‘தொட்டி ஜெயா’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருக்கிறது. சிம்பு நடிப்பில் 2005-ம் ஆண்டு வெளியான படம் ‘தொட்டி ஜெயா’. வி.இஸட்.துரை இயக்கிய இந்தப் படத்தில், ஹீரோயினாக கோபிகா நடித்தார். கலைப்புலி எஸ்.தாணு தயாரித்த இந்தப் படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க, ஒரு பாடலுக்கு மட்...