Wednesday, June 24
Shadow

Tag: #simbu #vishal #ajith #kaveri

காவேரி மேலாண்மை போராட்டம் சிம்பு செய்த காரியம் ரசிகர்களை சிரிக்கவைக்கிறது .

காவேரி மேலாண்மை போராட்டம் சிம்பு செய்த காரியம் ரசிகர்களை சிரிக்கவைக்கிறது .

Latest News, Top Highlights
கடநத சில காலங்களாக சினிமாவுக்கும் சரி சினிமா நட்சத்திரங்களுக்கும் நேரம் சரியில்லை என்று தான் சொல்லணும் குறிப்பாக நம்ம விஷால் அவர் எதற்கு வேலை நிறுத்தம் ஆரம்பித்தார் என்ற நோக்கத்தை விட்டு தற்போது வேறு பாதையில் சென்று கொண்டுருகிறார் என்று சொன்னால் மிகையாகது ஆம் திரையங்கம் பிரச்னைக்காக ஆரம்பித்த வேலை நிறுத்தம் வேறு திசையை நோக்கி செல்வதோடு தொழிலாளர்கள்படும் கஷ்டம் பற்றி கொஞ்சமும் கவலை படாமல் வேலை நிறுத்தம் நடைபெற்றுவருகிறது இதனால் யாருக்கு நஷ்டம் யாருக்கு லாபம் என்று கேட்கும் அளவுக்கு கேள்வி எழுந்துள்ளது . இதையடுத்து தற்போது காவேரி மேலாண்மை என்ற பேரில் ஒரு போராட்டம் இது காலை ஒன்பது மணிக்கு ஆரம்பித்து மாலை ஒரு மணிக்கு முடியும் என்ற பேரில் நாங்களும் போராட்டம் நடத்துகிறோம் என்று எழுப்பினர் இது யாரின் தூண்டுதல் என்று தெரியவில்லை ஆனால் ஓட்டு மொத்த மக்கள் சொன்னது காலைல நல்ல சாப்பிட்டு மலை வரை இவர...