Tuesday, April 21
Shadow

Tag: #sindhubaath #vijaysethupathy #anjali #rajarajan #yuvanshankarraja #arunkumar

சிந்துபாத் – திரைவிமர்சனம்    Rank 3/5

சிந்துபாத் – திரைவிமர்சனம் Rank 3/5

Review, Top Highlights
தமிழ் சினிமாவில் பலரும் எதிர்பார்த்த ஒரு படம் சிந்துபாத்  பல போராட்டங்களுக்கு பிறகு வெளியாகியுள்ள படம் உது ரசிகர்களை மேலும் ஆவலை தூண்டிய படம் விஜய் சேதுபதி படங்கள் வெளியாவதில் எப்பவும் ஒரு பிரச்னை இருந்து கொண்டே இருக்கிறது. அதை அவரே சமீபத்தில் கூறி இருந்தார் . சிந்துபாத் படத்தின் இயக்குனர் அருண்குமார் மற்றும் விஜய் சேதுபதி இணையும் மூன்றாவது படம் முந்தய இரண்டு படங்கள் மிக பெரிய வெற்றிப்படங்கள் ஆகவே இந்த படத்தின் வெற்றியை ரசிகர்கள் மிகவும் ஆவலோடு எதிர்பார்கின்றனர் . அதோடு இந்த படத்தில் விஜய் சேதுபதி மகன் அறிமுகம் வேறு மேலும் ஆவலை எதிர்நோக்கி திரையரங்கம் போனோம். சரி படத்தை பற்றி பார்ப்போம் லைலாவை தேடி ஏழுகடல் ஏழு மலை தாண்டி அலையும் சிந்துபாத் போல் தன் காதல் மனைவியை தேடி நாடு விட்டு நாடு போய் படாதபாடு படும் சிந்துபாத்தின் கதை தான் இது. ஊரில் சிறு சிறு திருட்டுக்கள் முலம் பிழைப்பு நடத்...
விஜய் சேதுபதியின் தொடர் வேதனை

விஜய் சேதுபதியின் தொடர் வேதனை

Latest News, Top Highlights
தமிழ் திரையுலகில் ஒரு திரைப்படம் ரிலீசாவதில் இருக்கும் பிரச்சனை குறித்து மக்கள் செல்வன் விஜய் சேதுபதி  பிரத்யேக பேட்டியளித்துள்ளார். பண்ணையாரும் பத்மினியும்’, ‘சேதுபதி’ படங்களை தொடர்ந்து அருண்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள ‘சிந்துபாத்’ திரைப்படத்தை கே புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ளது. விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அஞ்சலி நடித்துள்ள இப்படத்தில் முக்கிய வேடத்தில் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதியும் நடித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தின் ரிலீஸ் தேதி பல முறை அறிவிக்கப்பட்டு சில காரணங்களால் ரிலீசாகாத நிலையில், நாளை (ஜூன்.27) திரையரங்குகளில் ரிலீசாகிறது. இந்நிலையில், இதை பற்றி பிரபல ஒரு இணையதளத்தில் அவர் கூறிய விஷயம் அவர் கூறுகையில், ‘சமீபகாலமாக படங்கள் ரிலீஸ் ஆகுறதே பெரிய பஞ்சாயத்தா இருக்கு. படம் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு ரிலீஸ் ஆகவிருக்கும் கடைசி நிமிட...
முதன் முறையாக விஜய்சேதுபதியுடன் அவரது மகன் சூர்யா இணைந்து நடித்துள்ள “ சிந்துபாத் “

முதன் முறையாக விஜய்சேதுபதியுடன் அவரது மகன் சூர்யா இணைந்து நடித்துள்ள “ சிந்துபாத் “

Latest News, Top Highlights
கே.புரொடக்ஷன்ஸ் எஸ்.என்.ராஜராஜன் மற்றும் வான்சன் மூவீஸ் ஷான் சுதர்ஷன் இணைந்து தயாரித்திருக்கும் படம் “ சிந்துபாத் “ இந்த படத்தில் விஜய்சேதுபதி நாயகனாக நடித்துள்ளார். நாயகியாக அஞ்சலி நடித்துள்ளார். மற்றும் விவேக்பிரசன்னா, லிங்கா, விஜய்சேதுபதியின் மகன் சூர்யா, ஜார்ஜ், அருள்தாஸ், கணேஷ், சுபத்ரா     ஆகியயோர் நடித்துள்ளனர்.இசை  யுவன்சங்கர் ராஜா கிளாப்போர்டு புரொடக்ஷன் சத்யமூர்த்தி படத்தை தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார்.கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - S U.அருண் குமார் நானும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்து பணியாற்றும் மூன்றாவது இது. இதற்கு முன் இணைந்து பணியாற்றிய பண்ணையாரும் பத்மினியும்,  சேதுபதியும் மக்களால் பாராட்டப்பட்டது குறிப்படத்தக்கது. முதல் முறையாக ,  இப்படத்தில் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா, தன் தந்தையுடன் இணைந்து நடித்துள்ளார். அவர் நடிப்பு பெரும் அளவிற்கு ரசிகர்களை கவரும...