Sunday, October 2
Shadow

Tag: Sir

என்னங்க சார் உங்க சட்டம் திரை விமர்சனம் (ரேட்டிங் 3.5/5)

Shooting Spot News & Gallerys
  பிரபு ஜெயராம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் என்னங்க சார் உங்க சட்டம் படத்தின் திரை விமர்சனத்தை இங்கே காணலாம். படம் இரண்டு பாகங்களாக செல்கிறது. முதல் பாதியில் சாதி, மதம், காதல், காமெடி என செல்கிறது. இரண்டாவது பாதியில் சாதி ரீதியான இடஒதுக்கீடு, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்கிற கருத்தை வைத்து படம் நகர்கிறது. முதல் பாகத்தில் நடித்த அதே நடிகர்கள் இதில் வேறு கதாபாத்திரத்தில் வருகின்றனர். ஏழைகளுக்கு கல்வியாக இருந்தாலும் சரி வேலையாக இருந்தாலும் சரி அவர்களுக்கு எட்டாக்கனியாக இருந்து வருகிறது. அவர்களுக்காக உருவாக்கப்பட்ட இடஒதுக்கீடு சரியாக வேலை செய்கிறதா? என்கிற கதையை நோக்கி படம் செல்கிறது. படத்தில் நடித்த அனைவரும் தங்களுடைய கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளனர். குறிப்பாக ரோகினி நடிப்பு அருமை. தயாரிப்பாளராக வரும் பகவதி பெருமாள் அந்த கதாபாத்திரத்திற்கு பொருந்துகிறார். பாடல...

ஹாலிவுட் நடிகர் சார்லி சாப்ளின் பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
சர் சார்லஸ் ஸ்பென்ஸர் சாப்ளின் என்ற இயற்பெயர் கொண்ட சார்லி சாப்ளின், ஹாலிவுட் திரையுலகின் பெரும் புகழ்பெற்ற கலைஞர். இவருக்கு நடிகர், இயக்குநர், இசையமைப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், திரைப்படத் தொகுப்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர் என்று பல முகங்கள் உள்ளன. சாப்ளின், இலண்டனில் உள்ள வால்வோர்த்தில் சார்லசுக்கும் ஹன்னா ஹாரியட் ஹில்லுக்கும் மகனாகப் பிறந்தார். இவர் பெற்றோர் இருவரும் மியூசிக் ஹால் கலைஞர்கள். சாப்ளின் பிறந்த சில நாட்கள் கழித்து இவர்களது திருமண வாழ்க்கை முறிந்தது. சாப்ளின் தனது அன்னையின் கண்காணிப்பில் வளர்ந்தார். 1896ஆம் ஆண்டில் ஹாரியட்டிற்கு வேலை ஏதும் கிடைக்காத நிலையில், சார்லியும் அவரது சகோதரர் சிட்னியும் லாம்பெத் வொர்க்கவுசில் இருக்கும் நிலை ஏற்பட்டது. பின்னர் இருவரும் Hanwell School for Orphans and Destitute Children என்னும் ஆதரவற்றோருக்கான பள்ளி ஒன்றில் வளர்ந்தனர். இதற்கிடையி...