Wednesday, October 28
Shadow

Tag: #sirikkavidalama #nithin satya #powerstar

பெரிய நடிகர்கள் தங்களது ரசிகர்களுக்கே விசுவாசமாய் இல்லை – சுரேஷ் காமாட்சி!

பெரிய நடிகர்கள் தங்களது ரசிகர்களுக்கே விசுவாசமாய் இல்லை – சுரேஷ் காமாட்சி!

Latest News
இந்தியன் சினி மேக்கர்ஸ் ஜெயக்குமார் தயாரிக்கும் 'சிரிக்க விடலாமா' படத்தின் இசைவெளியீட்டு விழா இன்று நடந்தது. தயாரிப்பாளர் ஜெயக்குமாரே பாடல்களையும் எழுதி இசையும் அமைத்திருக்கிறார் என்பதும் தனது ஜேகே நிறுவனம் மூலமாகவே இசையை வெளியிடுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. சிரிக்க விடலாமாவை எழுதி இயக்கியிருக்கிறார் V.B.காவியன்.இவர் திரைக்கதை மன்னன் கே.பாக்யராஜின் உதவியாளர் என்பது குறிப்பிடத்தக்கது. முழுக்க முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் இந்தப்படத்தில் V.R.விநாயக், நிதின் சத்யா & பவர்ஸ்டார் சீனிவாசன் ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். இவர்களுக்கு ஜோடியாக புதுமுக நாயகி சௌமியா, லீஷா மற்றும் தீபா ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர். முக்கியமான கதாபாத்திரத்தில் ஆனந்தராஜ் மற்றும் மகாநதி சங்கர், சந்தானபாரதி, கோவை செந்தில் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.ரமேஷ் கமல் மற்றும் அக்ச...