அஜித் விஜய் ரஜினியை தொடர்ந்து பிரபல ஹீரோ படத்தில் இணையும் நயன்தாரா
ஒருசில இயக்குனர்களுக்கு ராசியான ஹீரோ போல ராசியான நடிகைகளும் உண்டு அந்த வரிசையில் இயக்குனர் சிவாவுக்கு மிகவும் ராசியான நாயகி யார் என்றால் அது லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தான் ஆம் அஜித் வைத்து மூன்று படங்கள் பண்ண சிவா மிக பெரிய வெற்றி இல்லை ஆனால் அஜித் மற்றும் நயன்தாரா ஜோடியின் விஸ்வாசம் மிக பெரிய வெற்றியை கொடுத்தது இதை தொடர்ந்து சிவா மற்றும் சூர்யா இணையும் படத்தில் நயன்தாரா இணைகிறார்
தமிழ் சினிமாவில் பல ஹீரோக்களும் ஜோடி சேர்ந்து நடிக்க விரும்பும் நடிகை நயன்தாரா. தெலுங்கில்தான் பல ஹீரோக்களும் நயன்தாராவை நடிக்க வைக்க ஆசைப்பட்டு வந்தார்கள். அது தற்போது தமிழ் சினிமா பக்கமும் திரும்பியுள்ளது. எத்தனை சர்ச்சைகள் வந்தாலும் நயன்தாரா மீது தமிழ் ரசிகர்கள் ஒரு அபிமானத்துடன் இருக்கிறார்கள். அதுதான் அவருடைய தடையற்ற வளர்ச்சிக்குக் காரணமாக இருக்கலாம். மேலும் புதுமுக நடிகைகள் கூட நயன்தாராவிடம் தோற்றுப் ...
